இஸ்ரேல் ஹமாஸ் போர் pt web
உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி உயிரிழப்பு

Angeshwar G

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் தளபதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் வடக்கு பகுதியின் தளபதி ஹசன் அல் அப்துல்லா உயிரிழந்துள்ளார். ஹசன் அல் அப்துல்லா குறித்த முக்கியமாக உளவு தகவல் கிடைத்ததாகவும் அதன்படி இஸ்ரேலின் பாதுகாப்பு படைக்கு சொந்தமான வான்படை சார்பாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளார்.