உலகம்

கரீபியன் தீவு: 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை - வானில் எழும்பிய கரும்புகை!

கரீபியன் தீவு: 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை - வானில் எழும்பிய கரும்புகை!

webteam

கரீபியன் தீவில் உள்ள எரிமலை வெடித்ததில், வானில் கரும்புகை எழும்பியுள்ளது.

செயின்ட் வின்சென்ட் தீவில் உள்ள லா சவுஃபிரியர் எரிமலை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, எரிமலை குழம்பை வெளியேற்றி வருகிறது. இதன்காரணமாக அருகேயுள்ள கிராம மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

1902 ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்ததில், 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது நினைவுகூரத்.