உலகம்

நியூசிலாந்தில் பிறந்தது 2021 புத்தாண்டு - வானவேடிக்கையுடன் மக்கள் வரவேற்பு

நியூசிலாந்தில் பிறந்தது 2021 புத்தாண்டு - வானவேடிக்கையுடன் மக்கள் வரவேற்பு

webteam

நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்த நிலையில், அதனை அப்பகுதிமக்கள் வானவேடிக்கைகளுடன் உற்சாகமாக வரவேற்றனர்.

நியூசிலாந்தில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து ஆக்லாந்து நகரில் கூடியிருந்த பொதுமக்கள் 2021 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 2021 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் அங்கு வானவேடிக்கைகள் நிகழ்ந்தன.

அதனை பார்த்த அங்கு குழுமியிருந்த மக்கள் ஆச்சரியத்தோடும், ஆர்ப்பரிப்புடனும் கண்டு களித்தனர். அங்கு கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Goodbye 2020! ?

WATCH: New Zealand welcomes 2021 with fireworks in Auckland pic.twitter.com/DkHgNAOlzo
— Bloomberg Quicktake (@Quicktake) December 31, 2020

Happy 2021 New Zealand! ?

This is in Tauranga.. pic.twitter.com/yRghVoy1r0
— Buitengebieden (@buitengebieden_) December 31, 2020

New Zealand enters Year 2021#HappyNewYear2021 #NewYearsEve #NewYear #NewYear2021 pic.twitter.com/kiUfjssikW
— Siddhant Anand (@JournoSiddhant) December 31, 2020