Israel war pt desk
உலகம்

#EXCLUSIVE: குண்டு வீச்சில் சிதைந்து கிடக்கும் வீடுகள் - நேரடி கள நிலவரம்

இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெய்ரியும் ஒன்று. குண்டுவீச்சில் அங்குள்ள ஒரு வீடு எப்படி சிதைந்து போயுள்ளது என்பது குறித்து நேரடி கள தகவல்களை தருகிறார் நமது சிறப்பு செய்தியாளர் கார்த்திகேயன்.

webteam