இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக சொந்த நாட்டு மக்கள் போராட்டம் pt web
உலகம்

பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் முற்றுகை.. இஸ்ரேல் அரசுக்கு எதிராக கொந்தளித்த சொந்த நாட்டு மக்கள்!

ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்..

PT WEB