நேட்டோ( north atlantic treaty organization) என்ற கூட்டு பாதுகாப்பு அமைப்பு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றிய விரிவான அலசல்...
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்காவின் ஆதரவுடன் நேட்டோ அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா என்ற இரு பெரும் நாடுகளும் வல்லரசுகளாக நிலைகொண்டன. இதுதொடர்பாக முழு தகவலை பெற வீடியோ தொகுப்பை காணவும்.