ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்.. 90 நிமிடங்களில் 20 முறை குலுங்கிய கட்டடங்கள்! சுனாமி எச்சரிக்கை வாபஸ்
ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டாலும், கடலோர பகுதிகளில வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.