உலகம்

ஜஸ்டின் பீபர் தோன்றிய ‘க்ரேட்ஃபுல்’ ஆல்பம் விற்பனையில் முதலிடம்

ஜஸ்டின் பீபர் தோன்றிய ‘க்ரேட்ஃபுல்’ ஆல்பம் விற்பனையில் முதலிடம்

webteam

இசைக் கலைஞர் டி.ஜே.காலித்தின் புதிய இசை ஆல்பம் “Grateful” அமெரிக்காவின் பில்போர்ட் 200 ஆல்பம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அமெரிக்காவின் பில்போர்ட் 200 ஆல்பம் பட்டியலில் க்ரேட்ஃபுல் இசை ஆல்பம் முதலிடம் பிடித்துள்ளது. ஜஸ்டின் பீபர், சான்ஸ் த ராப்பர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் தோன்றும் இந்த ஆல்பம் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. மேலும் டாப் டென் வரிசையில் டிராகன்ஸ் குழுவின் ஆல்பம் இரண்டாம் இடமும் “Evolve” மூன்றாம் இடமும் பிடித்தது.

விற்பனை மற்றும் இணையத்தில் அதிகமாக பகிரப்படுவதன் அடிப்படையில் யு.எஸ்.பில்போர்ட் டாப் 200 ஆல்பங்களை வரிசைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.