ஈரான், ஈராக் போராக இருந்தாலும் குவைத் மீதான அமெரிக்காவின் கோர தாக்குதலாக இருந்தலும் இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரச்சனை ஆனாலும் கேரளாவின் மார்க்ஸ்ட் கம்யூனிக் கட்சி தனிப்பெரும் நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை இந்த காணொளி தெளிவுப்படுத்தும்.