தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நீண்ட இழுபறிகளுக்கு பிறகு கட்சிகள் கூட்டணிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்து வேட்பாளர்களையும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின்போது தனித்தொகுதிகள் என குறிப்பிடப்படுவதை பார்த்திருப்போம். இந்த தனித் தொகுதிகள் எவ்வாறு உருவானது என்பது குறித்து பார்க்கலாம்.