“மக்கள்தான் முதல்வர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் கூற முடியுமா?” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் வீரபாண்டி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரித்த போது முதலமைச்சர் இவ்வாறு வினவினார்.