மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி கோப்பு புகைப்படம்
வீடியோ ஸ்டோரி

'பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது' - தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு

PT WEB

பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.