பயிற்சி மையத்திலேயே சரிந்த மாணவர்; பில்கிஸ் பானு வழக்கில் உத்தரவு; ராம் ரஹீம்க்கு பரோல்| PT National
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு குறித்த விவரம், பயிற்சி மையத்தில் பயின்றுகொண்டிருந்த மாணவர் உயிரிழந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை இன்றைய PT National பகுதியில் விளக்கியுள்ளார் செய்தியாளர் அங்கேஷ்வர்.