PT National: கேரளாவில் ஆளுநருக்கு எதிராக BANNER ! இன்று ஒரே நாளில் 78 எம்பிக்கள் சஸ்பெண்ட்!
நாடாளுமன்றத்தில் அமலியில் ஈடுபட்டதாக 33 மக்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட், கேரள முதல்வர் - ஆளுநருக்கு இடையேயான மோதல் போக்கு, தாயை பார்க்க கதறி அழுத மகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை இன்றைய காணொளியில் அலசியுள்ளார் ரேவதி. முழு தகவல்கள் வீடியோவில்.