5 கி.மீட்டரில் உள்ள ஊருக்கு 70 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை.. நாமக்கல் கிராம மக்கள் வேதனை
நாமக்கல் மாவட்டத்தில் சரியான சாலை வசதி இல்லாததால் ஐந்து கிலோ மீட்டர் செல்லவேண்டிய தூரத்தை 70 கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டி இருப்பதாக பழங்குடி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.