வீடியோ ஸ்டோரி

சென்னையில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் ஒரு விசிட்

சென்னையில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் ஒரு விசிட்

கலிலுல்லா

செப்டம்பர் 12-ம் தேதி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அவரது நினைவில்லம் குறித்து பார்க்கலாம்.

பாரதியாரின் நினைவில்லம் திருவல்லிக்கேணியில் உள்ள குலசிங்க பெருமாள் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.