வீடியோ ஸ்டோரி

”அதிமுக திமுக ஆட்சியில் தொலைநோக்குத் திட்டங்களே இல்லை” – சீமான்

sharpana

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போருரில் பிரச்சாரம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார், அந்தப் பரப்புரையின்போது ‘திமுக, அதிமுக  இரண்டு கட்சிகளும் தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தவில்லை” என்று கூறினார்