வீடியோ ஸ்டோரி

"கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்வைதான் ஜிடிபி உயர்வு என்கிறார்களா?" - ராகுல் கேள்வி

"கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்வைதான் ஜிடிபி உயர்வு என்கிறார்களா?" - ராகுல் கேள்வி

Veeramani

பிரதமர் மோடியும், நிதியமைச்சரும் நாட்டின் ஜிடிபி (GDP) உயர்கிறது எனத் தொடர்ந்து கூறி வருவதன் அர்த்தம் கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்வை தான் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் எரிபொருள் மீதான வரியால் கடந்த 7 ஆண்டுகளில் கிடைத்த 23 லட்சம் கோடி எங்கே? என்றும் கேள்வி எழுப்பினார்.