எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் சிறுதுளியாவது சேமித்து வைத்தால்தான் எதிர்காலத்தில் சிரமம் இல்லாமல் வாழமுடியும். ஆனால் தங்கம் என்று வாங்குவதற்கு பதிலாக மிசுவல் ஃப்ண்ட் மூலம் தங்கப்பத்திரத்தை வாங்கலாமா? அதனால் இலாபம் இருக்கிறதா? என்பதை தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்