டிரெண்டிங்

ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை பூஜாராணி தோல்வி

Sinekadhara

ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் இந்தியாவின் பூஜா ராணி தோல்வியடைந்தார்.

சீன வீராங்கனை லி கியானிடம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார் பூஜா ராணி. குத்துச்சண்டையில் இந்திய அணிக்காக லவ்லினா மட்டுமே பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.