டீசல் டபுள் டக்கர் பேருந்துக்கு பிரியா விடைகொடுத்த மும்பைவாசிகள்
டீசலில் இயங்கும் கடைசி டபுள் டக்கர் பேருந்துக்கு மும்பை வாசிகள் மகிழ்சியுடன் பிரியாவிடை கொடுத்தனர். மும்பையில் 86 ஆண்டுகளுக்கு முன்னர் சிவப்பு வண்ண டபுள் டக்கர் பேருந்து அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. விவரம் வீடியோவில்...