மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், தோழமை கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி, திருவள்ளூர்(தனி), சென்னை தெற்கு, காஞ்சிபுரம் (தனி), திருவண்ணாமலை, ஆரணி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் விவரங்கள்..
திருவள்ளூர்(தனி)- வேணுகோபால்
சென்னை தெற்கு- ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல்
கிருஷ்ணகிரி- முனுசாமி
திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஆரணி- செஞ்சி வெ. ஏழுமலை
சேலம்- சரவணன்
நாமக்கல்- காளியப்பன்
ஈரோடு- வெங்கு (எ) மணிமாறன்
திருப்பூர்- ஆனந்தன்
நீலகிரி (தனி)- தியாகராஜன்
பொள்ளாச்சி- மகேந்திரன்
கரூர்- தம்பிதுரை
பெரம்பலூர்- சிவபதி
சிதம்பரம் (தனி)- சந்திரசேகர்
மயிலாடுதுறை- ஆசைமணி
நாகப்பட்டினம் (தனி)- தாழை.ம. சரவணன்
மதுரை- ராஜ்சத்யன்
தேனி- ரவீந்ரநாத் குமார்
திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்