Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 24, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#BREAKING | கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (அக்.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

HeavyRain Kanyakumari

#BREAKING | வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறக்கம்

MaduraiAirport

#BREAKING | மகாராஷ்டிரா தேர்தல்: 48 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Congress Maharashtra

#JUSTIN | பி.எஸ்.கே குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை

PSKGroup IncomeTax

#BREAKING | தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

MaduraiAirport Flight

#BREAKING | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கன்னா

JusticeSanjivKhanna SupremeCourt

#JUSTIN | ரூ.2 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

AnnamalaiyarTemple Tiruvannamalai

#JUSTIN | தவெக முதல் மாநாடு - விஜய்க்கு வெங்கட் பிரபு வாழ்த்து

VenkatPrabhu Vijay TVKMaanadu

#JUSTIN | ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

AnbilMahesh GovernorRNRavi

#JUSTIN | "விளையாட்டுத்துறையைப் பொழுதுபோக்காகப் பார்ப்பது இல்லை" - முதல்வர் ஸ்டாலின்

CMTrophy2024 MKStalin

#JUSTIN | "வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது" - உதயநிதி ஸ்டாலின்

CMTrophy2024 UdhayanidhiStalin

#JUSTIN | விஜய்க்காக ஏலக்காய் மாலை...சாய்பாபாவிடம் வைத்து ஆசி!

Vijay TVKMaanadu

#JUSTIN | நீர்நிலை ஆக்கிரமிப்புகள் - உயர்நீதிமன்றம் கருத்து

WaterSpreadArea MadrasHighCourt

#JUSTIN | பெங்களூரு விபத்து - உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

MKStalin Bengaluru

#JUSTIN | முதலமைச்சர் கோப்பை விளையாட்டு - சென்னை சாம்பியன்

CMTrophy2024

#JUSTIN | தீபாவளியையொட்டி 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - அஸ்வினி வைஷ்ணவ்

AshwiniVaishnaw Deepawali

#JUSTIN | உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை

UttarPradsh UPByElection2024 Congress

#JUSTIN | "கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வாரியம் தேவை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Christianity

#BREAKING | ஆந்திரா அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க ரூ.2,245 கோடி ஒதுக்கீடு

Amaravati

#JUSTIN | வாஷிங்டன் சுழலில் சுருண்ட நியூசிலாந்து!

TestCricket INDvNZ

#JUSTIN | "5 ஆண்டுக்கு கொடி பறக்கணும்" - தவெக ஒப்பந்தம்

TVKMaanadu

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

#JUSTIN | "திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறக்கூடாது" - திருமாவளவன்

Thirumavalavan Dravidian

#JUSTIN | மீனவர்கள் விவகாரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

MKStalin Jaishankar

#JUSTIN | அக்.26ல் மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

ADMK EPS

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது

அக்.27ல் ரேஷன் கடைகள் இயங்கும்

அக்.27ல் ரேஷன் கடைகள் இயங்கும்

பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பது தவறு - தமிழிசை செளந்தரராஜன்

பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பது தவறு - தமிழிசை செளந்தரராஜன்

கட்டடம் உறுதித் தன்மையுடன் உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு

கட்டடம் உறுதித் தன்மையுடன் உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு

போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டடத்தில் விரிசல்  

#JUSTIN | தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டடத்தில் விரிசல்

"படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்" - ஆளுநர் ரவி 

"படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்" - ஆளுநர் ரவி

#JUSTIN | விஜய்க்கு திருமாவளவன் எம்.பி. வாழ்த்து 

#JUSTIN | விஜய்க்கு திருமாவளவன் எம்.பி. வாழ்த்து

#JUSTIN | 12 கி.மீ. வேகத்தில் நகரும் டாணா புயல் 

#JUSTIN | 12 கி.மீ. வேகத்தில் நகரும் டாணா புயல்

#JUSTIN | மதுரை ரயில்வே கோட்டம் இணைப்பு - வைகோ கண்டனம் 

#JUSTIN | மதுரை ரயில்வே கோட்டம் இணைப்பு - வைகோ கண்டனம்

9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தவெக கொள்கை தலைவர்களில் பெண் ஆளுமைகள்

தவெக கொள்கை தலைவர்களில் பெண் ஆளுமைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு

#JUSTIN | 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் - சீமான் கண்டனம் 

#JUSTIN | 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் - சீமான் கண்டனம்

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ரத்து

நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ரத்து

பெங்களூருவில் நேற்று பெய்த கனமழையால் எலக்ட்ரானிக்சிட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்; 4 மணி நேரமாக அணிவகுத்து நின்ற வாகனங்கள் 

பெங்களூருவில் நேற்று பெய்த கனமழையால் எலக்ட்ரானிக்சிட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்; 4 மணி நேரமாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்

#JUSTIN | நாளை கரையைக் கடக்கிறது டாணா புயல்!  

#JUSTIN | நாளை கரையைக் கடக்கிறது டாணா புயல்!

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை...! "விண்வெளிப் பயணம் - அற்புதம் படைத்த எலான் மஸ்க்" இன்று காலை 7:30 மணிக்கு... 

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை...! "விண்வெளிப் பயணம் - அற்புதம் படைத்த எலான் மஸ்க்" இன்று காலை 7:30 மணிக்கு...

#MorningMotivation | அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே தவிர, திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்க கூடாது நம் வாழ்க்கை! 

#MorningMotivation | அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே தவிர, திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்க கூடாது நம் வாழ்க்கை!

சென்னையில் 221வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை 

சென்னையில் 221வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை