Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 15, 2024

PT WEB

#JUSTIN | 212ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை 

#JUSTIN | 212ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

#MorningMotivation | மன உறுதி மட்டும் இருந்தால் போதாது, அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால் வெற்றிக்கு வழி வகுக்கும்! 

#MorningMotivation | மன உறுதி மட்டும் இருந்தால் போதாது, அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால் வெற்றிக்கு வழி வகுக்கும்!

கனமழை: சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

கனமழை: சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#BREAKING | கோவையில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை 

#BREAKING | கோவையில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

சென்னை மாநகரில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்! 

சென்னை மாநகரில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்!

புதிய வாசிப்பு புதிய சிந்தனை “மாநில கட்சிகளால் பாஜகவுக்கு காத்திருக்கும் சவால்” இன்று காலை 07.30 மணிக்கு...

புதிய வாசிப்பு புதிய சிந்தனை “மாநில கட்சிகளால் பாஜகவுக்கு காத்திருக்கும் சவால்” இன்று காலை 07.30 மணிக்கு...

#BREAKING | சென்னையில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு 

#BREAKING | சென்னையில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை - சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம் 

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை - சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்

#JUSTIN | மயிலாடுதுறையில் 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை 

#JUSTIN | மயிலாடுதுறையில் 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

மழை தொடர்பான உடனடி அப்டேட்களுக்கு புதிய தலைமுறை வாட்ஸ் அப் சேனலை Follow பண்ணுங்க! 

மழை தொடர்பான உடனடி அப்டேட்களுக்கு புதிய தலைமுறை வாட்ஸ் அப் சேனலை Follow பண்ணுங்க! Click here : https://whatsapp.com/channel/0029Va8fbRm77qVSYqtBAl0D

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று! 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று!

#BREAKING | வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது 

#BREAKING | வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது

#JUSTIN | 3 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம் 

#JUSTIN | 3 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்

#JUSTIN | மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு 

#JUSTIN | மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

#JUSTIN | மின்கம்பி அறுந்து விழுந்து 4 பசு மாடுகள் உயிரிழப்பு 

#JUSTIN | மின்கம்பி அறுந்து விழுந்து 4 பசு மாடுகள் உயிரிழப்பு

#PTEXCLUSIVE | 'தமிழக அரசு உறங்கவில்லை; விழித்துக் கொண்டு கண்காணிக்கிறது'- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 

#PTEXCLUSIVE | 'தமிழக அரசு உறங்கவில்லை; விழித்துக் கொண்டு கண்காணிக்கிறது'- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..!

ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும்' - அன்பில் மகேஸ்

ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும்' - அன்பில் மகேஸ்

#JUSTIN | கோயம்பேடு நூறடி சாலையில் போக்குவரத்து மாற்றம் 

#JUSTIN | கோயம்பேடு நூறடி சாலையில் போக்குவரத்து மாற்றம்

#JUSTIN | அப்துல் கலாம் பிறந்தநாள் - முதல்வர் வாழ்த்து n

#JUSTIN | அப்துல் கலாம் பிறந்தநாள் - முதல்வர் வாழ்த்து

#JUSTIN | கோயம்பேடு, பரங்கிமலை.. மெட்ரோவில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் 

#JUSTIN | கோயம்பேடு, பரங்கிமலை.. மெட்ரோவில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்

'நாளையும் விடுமுறையா? - இன்று மாலைக்குள் முடிவு' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்#JUSTIN | மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கவில்லை: நிர்வாகம் 

#JUSTIN | மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கவில்லை: நிர்வாகம்

'நாளையும் விடுமுறையா? - இன்று மாலைக்குள் முடிவு' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'நாளையும் விடுமுறையா? - இன்று மாலைக்குள் முடிவு' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'300 நிவாரண மையங்கள் தயார்' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'300 நிவாரண மையங்கள் தயார்' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை யானைகவுனி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை யானைகவுனி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அலுவலகத்திற்கு வந்தவர்கள் முன்கூட்டியே வீடு திரும்புவது நல்லது - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

அலுவலகத்திற்கு வந்தவர்கள் முன்கூட்டியே வீடு திரும்புவது நல்லது - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

மழை நீர் தேக்கம் - 5 சுரங்கப்பாதைகள் மூடல்

மழை நீர் தேக்கம் - 5 சுரங்கப்பாதைகள் மூடல்

| 'முன்கள வீரனாகத் துணை நிற்பேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

| 'முன்கள வீரனாகத் துணை நிற்பேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

| 'முன்கள வீரனாகத் துணை நிற்பேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'முன்கள வீரனாகத் துணை நிற்பேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன் கோயில் ஜங்ஷன் சாலையில் ஆய்வு செய்தார் துணை ஆணையர் சுப்புலட்சுமி

சென்னை கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன் கோயில் ஜங்ஷன் சாலையில் ஆய்வு செய்தார் துணை ஆணையர் சுப்புலட்சுமி

#JUSTIN | சென்னைக்கு வரவேண்டிய 14 விமானங்கள் தாமதம்

Flights HeavyRain

#JUSTIN | கனமழை - 10 விமானங்கள் ரத்து

ChennaiAirport Flights

#BREAKING | "சென்னையில் மாலை முதல் மழை அதிகரிக்கக்கூடும்" - பாலச்சந்திரன்

HeavyRain

#JUSTIN | வேளச்சேரியில் படகுகளில் மீட்கப்படும் பொதுமக்கள்

ChennaiRains Velachery

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

#BREAKING | மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரேகட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

Maharashtra

#BREAKING | ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் - இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

JharkhandElection2024

#BREAKING | வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவ.13 ஆம் தேதி நடைபெறும் - இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

WayanadByeElection

மழைநீர் தேக்கம் - 8 சுரங்கப்பாதைகள் மூடல்

மழைநீர் தேக்கம் - 8 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

#BREAKING | மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறும் - தேர்தல் ஆணையர்

MaharashtraElection2024

#BREAKING | செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு

ChembarambakkamLake

#BREAKING | புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Puduchery

#BREAKING | அக்.17ல் கரையை நெருங்கும் தாழ்வு மண்டலம்

HeavyRain

#BREAKING | அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை விடுமுறை அறிவிப்பு

MadrasHighCourt

#JUSTIN | புகார்கள் உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை - மேயர் பிரியா

ChennaiMayor

#JUSTIN | "போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை மேற்கொள்க" - இபிஎஸ்

EPS HeavyRain

#BREAKING | சாம்சங் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

SamsungWorkersProtest

#JUSTIN | ரயில் சேவை - உதவி எண்கள் அறிவிப்பு

SouthernRailway

#JUSTIN | வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை(அக்.16) மூடப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு

VandalurZoo

#JUSTIN | சென்னையில் 8 இடங்களில் 24 மணி நேரமும் ஆவின் பால் கிடைக்கும் என நிர்வாகம் அறிவிப்பு

AavinMilK

சாம்சங் தொழிலாளர்கள் அக்.17இல் பணிக்கு திரும்புவர் - அமைச்சர் எ.வ.வேலு

சாம்சங் தொழிலாளர்கள் அக்.17இல் பணிக்கு திரும்புவர் - அமைச்சர் எ.வ.வேலு

#BREAKING | சேலம் மாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

SchoolLeave

கனமழை: டிரோன் மூலம் உணவளிக்க அரசு திட்டம்

கனமழை: டிரோன் மூலம் உணவளிக்க அரசு திட்டம்

#JUSTIN | சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்

SouthernRailway

#BREAKING | ராணிப்பேட்டைமாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

RainAlert

#JUSTIN | "அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்" - ஆளுநர்

GovernorRNRavi

#BREAKING | தொழிலாளர் நலனை முன்னிறுத்திப் பாடுபடும் அரசு - முதல்வர் ஸ்டாலின்

MKStalin

#BREAKING | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

Viluppuram

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

#BREAKING | காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

Chennai

மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கனமழை எதிரொலி - விடுமுறை எங்கெல்லாம் யாருக்கெல்லாம்?

கனமழை எதிரொலி - விடுமுறை எங்கெல்லாம் யாருக்கெல்லாம்?

#JUSTIN | "மீட்பு பணியில் ஈடுபட முப்படைகளும் தயார்" - மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

ChennaiRains

#JUSTIN | திமுக நிர்வாகிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

ChennaiRains MKStalin

#JUSTIN | ஆட்சியாளர்களே சட்டப்படி கொல்கின்றனர் - சீமான்

Seeman GNSaibaba

#JUSTIN | விமான பயணிகளுக்காக அரசு பேருந்துகள் இயக்கம்

ChennaiRains

#JUSTIN | "சென்னையில் அதிகாலையில் மழை அதிகரிக்கும்" - தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்

ChennaiRains

#BREAKING | ஆவடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்

ChennaiRains AvadiRailwayStation