Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 30, 2024

PT WEB

#JUSTIN | 75ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! #Chennai | #PetrolDieselPrice

#MorningMotivation | வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று!; உனக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியைப் பொறுத்துக் கொள்வது 

#MorningMotivation | வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று!; உனக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியைப் பொறுத்துக் கொள்வது

#BREAKING | யூடியூபர் டிடிஎஃப் வாசன் மதுரையில் கைது 

#BREAKING | யூடியூபர் டிடிஎஃப் வாசன் மதுரையில் கைது

#BREAKING | இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி 

#BREAKING | இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

#BREAKING | நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம் 

#BREAKING | நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் 

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

#BREAKING | முன்னிலையில் வைஷாலி & பிரக்ஞானந்தா

#BREAKING | முன்னிலையில் வைஷாலி & பிரக்ஞானந்தா

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

ஐஐடி வடிவமைத்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

ஐஐடி வடிவமைத்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

#BREAKING | மோடி வருகை-விவேகானந்தர் பாறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு 

#BREAKING | மோடி வருகை-விவேகானந்தர் பாறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு

#BREAKING | டிடிஎஃப் வாசன் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு 

#BREAKING | டிடிஎஃப் வாசன் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு

#BREAKING | சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் 

#BREAKING | சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்

கொடி பறக்குதா! புதிய வரலாறு படைத்த ரொனால்டோ!

கொடி பறக்குதா! புதிய வரலாறு படைத்த ரொனால்டோ!

#BREAKING | 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி 

#BREAKING | 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி

#BREAKING | சமூக விரோதிகளை ஒடுக்க நடவடிக்கை தேவை: இபிஎஸ் 

#BREAKING | சமூக விரோதிகளை ஒடுக்க நடவடிக்கை தேவை: இபிஎஸ்

#BREAKING | 20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி - பள்ளிக்கல்வித்துறை 

#BREAKING | 20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி - பள்ளிக்கல்வித்துறை

#BREAKING | ரூ.2-க்கு 50 மில்லி மண்ணெண்ணெய் விநியோகம் 

#BREAKING | ரூ.2-க்கு 50 மில்லி மண்ணெண்ணெய் விநியோகம்

#BREAKING | மோடி குமரிக்குச் செல்வது படப்பிடிப்புக்குதான்: தேஜஸ்வி யாதவ் 

#BREAKING | மோடி குமரிக்குச் செல்வது படப்பிடிப்புக்குதான்: தேஜஸ்வி யாதவ்

#BREAKING | மான் முட்டியதில் உயிரியல் பூங்கா ஊழியர் உயிரிழப்பு 

#BREAKING | மான் முட்டியதில் உயிரியல் பூங்கா ஊழியர் உயிரிழப்பு

இதுவரை எந்த பிரதமரும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து, வெறுப்புப் பேச்சுக்களை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும் பேசியதில்லை - முன்னாள் பிரதமர் மன்மோகன் 

இதுவரை எந்த பிரதமரும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து, வெறுப்புப் பேச்சுக்களை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும் பேசியதில்லை - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

#BREAKING | படத்தில் நடிக்கவிருப்பதால் ஜாமீன் வேண்டும்: டிடிஎஃப் வாசன் 

#BREAKING | படத்தில் நடிக்கவிருப்பதால் ஜாமீன் வேண்டும்: டிடிஎஃப் வாசன்

#BREAKING | கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி

PMModi

#BREAKING | இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் - பரப்புரை ஓய்ந்தது

LokshabhaElection

#BREAKING | கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி

PMModi

#BREAKING | பாலஸ்தீனத்தை இந்தியா எப்போதோ அங்கீகரித்துவிட்டது - வெளியுறவு செய்தித் தொடர்பாளர்

Palestine

#BREAKING | வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல - நவீன் பட்நாயக்

VKPandian

#JUSTIN | பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு

PMModi

#JUSTIN | அமித்ஷா சற்றுநேரத்தில் திருமயம் வருகிறார்

AmitShah

#JUSTIN | அக்னிபான் ராக்கெட் தேசத்தை பெருமைப்படுத்தும் சாதனை - பிரதமர் மோடி

Agnibaan

#JUSTIN | பஞ்சாப் மக்களை காயப்படுத்தினார் மோடி - மன்மோகன் சிங்

ManmohanSingh

#JUSTIN | கூட்டுப் பாலியல் வன்கொடுமை - 5 பேர் மீது வழக்குப்பதிவு

SexualAssault

#BREAKING | டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்

TTFVasan

#JUSTIN | திருந்தி வாழ்ந்து வருகிறேன் - டிடிஎஃப் வாசன்

TTFVasan

#JUSTIN | கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்

AmitShah

#BREAKING | பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்

PMModi

#JUSTIN | அணையப்போகும் விளக்கு அதிமுக - அண்ணாமலை

Annamalai ADMK

விவேகானந்தர் மண்டபத்திற்கு சிறப்புப் படகு மூலம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

PMModi

#CINEUPDATE | ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளது

ActorPremgi

#JUSTIN | தமிழில் 40% மதிப்பெண்- அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

MadrasHighCourt

#JUSTIN | நீதி தேவதைக்கு நன்றி - டிடிஎஃப் வாசன்

TTFVasan

#JUSTIN | 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் உச்சம் பெற்ற சென்னை மின் பயன்பாடு

Chennai TNEB

#JUSTIN | வாக்காளர்கள், கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி - ராகுல் காந்தி

RahulGandhi

#NEWSUPDATE | வாங்க Pay பண்ணலாம்... களத்தில் இறங்கிய JIo

Jio JioFinance