Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 21, 2024

PT WEB

66ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

66ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#MorningMotivation | மற்றவர்கள் உங்களை உதாசீனப்படுத்தும் போது ஒருபோதும் கவலைப்படாதீர்கள்... ஏனெனில் அடிவாங்கும் கற்கள்தான் அழகான சிற்பங்கள் ஆகின்றன! 

#MorningMotivation | மற்றவர்கள் உங்களை உதாசீனப்படுத்தும் போது ஒருபோதும் கவலைப்படாதீர்கள்... ஏனெனில் அடிவாங்கும் கற்கள்தான் அழகான சிற்பங்கள் ஆகின்றன!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று  

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று

மே21: சர்வதேச தேநீர் தினம் ஒவ்வொரு நாளும் உலகளவில் சுமார் 300 கோடி கப் டீ குடிக்கப்படுகிறதாம்!  

மே21: சர்வதேச தேநீர் தினம் ஒவ்வொரு நாளும் உலகளவில் சுமார் 300 கோடி கப் டீ குடிக்கப்படுகிறதாம்!

மே 21: தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் இன்று! 

மே 21: தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் இன்று!

மே 21: உலக தியான தினம்!  

மே 21: உலக தியான தினம்!

#BREAKING | ஈரான் அதிபர் மறைவு - இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு 

#BREAKING | ஈரான் அதிபர் மறைவு - இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

#BREAKING | ராஜீவ் காந்தி நினைவு தினம் - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி 

#BREAKING | ராஜீவ் காந்தி நினைவு தினம் - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

#BREAKING | ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: வைரமுத்து 

#BREAKING | ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: வைரமுத்து

#JUSTIN | குறைந்த மின்னழுத்த மின்சாரம்-குடிநீர் இன்றி மக்கள் அவதி 

#JUSTIN | குறைந்த மின்னழுத்த மின்சாரம்-குடிநீர் இன்றி மக்கள் அவதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு அஞ்சலி: பிரதமர் மோடி 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு அஞ்சலி: பிரதமர் மோடி

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

#BREAKING | கனமழையால் 4 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு

#BREAKING | கனமழையால் 4 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு

#BREAKING | காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

#BREAKING | காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடல் ‘பாரா’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடல் ‘பாரா’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

#BREAKING | வேங்கைவயல்- குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனு

#BREAKING | வேங்கைவயல்- குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனு

#BREAKING | தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு காழ்ப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

#BREAKING | தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு காழ்ப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

#BREAKING | திருடர்கள் என்ற பழியை பிரதமர் சுமத்தலாமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | திருடர்கள் என்ற பழியை பிரதமர் சுமத்தலாமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | ராகுல் காந்தியை புகழ்ந்து செல்லூர் ராஜூ பதிவு

#BREAKING | ராகுல் காந்தியை புகழ்ந்து செல்லூர் ராஜூ பதிவு

#BREAKING | 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

#BREAKING | 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

#BREAKING | ரயில் நிலையத்தில் ரீல்ஸ்- 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு

Trichy

#JUSTIN | பாஜக வேட்பாளர் பரப்புரை செய்ய ஆணையம் தடை

MamataBanerjee ElectionCommission

#JUSTIN | போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு சோதனை - 58 பேர் கைது

#JUSTIN | போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு சோதனை - 58 பேர் கைது

#JUSTIN | ஈரானில் ஜூன் 28ல் அதிபர் தேர்தல்

IranPresidentElection

#JUSTIN | மோடியின் கருத்தை திரிக்க வேண்டாம் - ஜி.கே.வாசன்

GKVasan MKStalin

#BREAKING | தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு

CauveryRiver CWMA

#JUSTIN | முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு

#JUSTIN | முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு

#BREAKING | நடுவானில் குலுங்கிய விமானம் - பயணி உயிரிழப்பு

SingaporeAirlines

#JUSTIN | நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ளம் - போக்குவரத்து நெரிசல்

TrafficJam Salem

#JUSTIN | பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியும் - கார்கே நம்பிக்கை

PMModi MallikarjunKharge

இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்?

இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்?

#BREAKING | 2ஆம் கட்டமாக 'மக்களுடன் முதல்வர்' திட்டம் - ஜூலை தொடக்கம்

MakkaludanMudhalvarScheme

JUSTIN | மதுரை சித்திரை பொருட்காட்சி ஒத்திவைப்பு

ChithiraiExhibition

#BREAKING | வெறும் கைகளால் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்த அவலம்

Madurai MaduraiCorporation

#JUSTIN | ஐதராபாத் அணி பேட்டிங்

KKRvSRH

#JUSTIN | சுகாதாரத்துறை நோட்டீஸ் கிடைக்கவில்லை - யூடியூபர் இர்ஃபான்

YoutuberIrfan

JUSTIN | ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழப்பு

Qualifier1 KKRvSRH

#JUSTIN | ஜாமீன் கிடைப்பதை மோடி தடுக்க முயன்றார் - கெஜ்ரிவால்

ArvindKejriwal

#JUSTIN | 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா வீரர் ஸ்டார்க் அசத்தல்!

MitchellStarc

#BREAKING | கருவின் பாலினம் அறிவித்தால் கடும் சட்ட நடவடிக்கை - மருத்துவத்துறை

TNGovt YoutuberIrfan

#JUSTIN | ராகுல் திரிபாதி அரைசதம் விளாசல்!

RahulTripathi

#JUSTIN | 'வடக்கனு'க்கு No சொன்ன சென்சார்!

Vadakkan CensorBoard

#JUSTIN | ஒடிசாவை தமிழர் ஆளலாமா? - அமித் ஷா கேள்வி

AmitShah

#JUSTIN | கொல்கத்தா அணிக்கு 160 ரன்கள் இலக்கு!

KKRvSRH Qualifier1

#BREAKING | தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

MKStalin MariyappanThangavelu

#JUSTIN | திரித்துக் கூறுவது முதல்வருக்கு அழகல்ல - எல்.முருகன்

LMurugan

#JUSTIN | தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இபிஎஸ் வாழ்த்து

EPS MariyappanThangavelu
KKRvSRH

#BREAKING | 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

KKRvSRH

#BREAKING | ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

#JUSTIN | அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்

TheFinalCall