Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 19, 2024

PT WEB

64ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

64ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! PetrolDieselPrice

 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி  

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி IPL | RCBvCSK | CSK | RCB

 காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு Weather Update | Rain

 மேகமலை அருவிக்குச் செல்ல மேலும் 3 நாட்களுக்கு தடை 

மேகமலை அருவிக்குச் செல்ல மேலும் 3 நாட்களுக்கு தடை Theni | MegamalaiFalls | HeavyRain

முடியும் என்று நினைத்துவிட்டால் முடியாதது என்று எதுவும் இல்லை 

முடியும் என்று நினைத்துவிட்டால் முடியாதது என்று எதுவும் இல்லை Motivational Quotes

 திருத்துறைப்பூண்டியில் கனமழையால் வீடு இடிந்து சேதம் 

திருத்துறைப்பூண்டியில் கனமழையால் வீடு இடிந்து சேதம் Thiruvarur | HeavyRain | PuthiyaThalaimurai

  ஆம் ஆத்மி சார்பில் இன்று டெல்லி பாஜக அலுவலகம் முற்றுகை 

ஆம் ஆத்மி சார்பில் இன்று டெல்லி பாஜக அலுவலகம் முற்றுகை Delhi | AAM | BJP

மே 22ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்

மே 22ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் WeatherUpdate | Rain

  “அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் உண்மையில்லை” - ஆர்.பி.உதயகுமார் 

“அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் உண்மையில்லை” - ஆர்.பி.உதயகுமார் RBUdhayakumar | ADMK | OPanneerselvam

 வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும் - பிரதீப் ஜான்  

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும் - பிரதீப் ஜான் Weather Update | Rain

மதுரையில் 3 நாட்களில் 40 பேருக்கு காய்ச்சல்

மதுரையில் 3 நாட்களில் 40 பேருக்கு காய்ச்சல் Madurai | Fever

 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain

 RCB வெற்றிக்கு தோனி காரணமா? - உண்மை உடைத்த தினேஷ் கார்த்திக் 

RCB வெற்றிக்கு தோனி காரணமா? - உண்மை உடைத்த தினேஷ் கார்த்திக் IPL | RCBvCSK | #Dhoni | DineshKarthik | YashDayal

ஆருத்ரா மோசடி வழக்கில் இரண்டு பேர் கைது

ஆருத்ரா மோசடி வழக்கில் இரண்டு பேர் கைது Aarudhra | Arrest

எங்களை அலுவலகத்தில் இருந்து விரட்டி தெருவுக்கு கொண்டுவருவதே அவர்களின் நோக்கம் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

எங்களை அலுவலகத்தில் இருந்து விரட்டி தெருவுக்கு கொண்டுவருவதே அவர்களின் நோக்கம் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ArvindKejriwal | AAP | BJP

#BREAKING | 4 நாட்களுக்கு தமிழகத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் 

#BREAKING | 4 நாட்களுக்கு தமிழகத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

The Fighting Warriors 

The Fighting Warriors

#நேர்படப்பேசு 19.05.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...  

#நேர்படப்பேசு 19.05.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

#BREAKING | ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன்: பிரதமர் மோடி 

#BREAKING | ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன்: பிரதமர் மோடி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'Good Bad Ugly' படத்தின் அப்டேட் இன்று மாலை 06.31 மணிக்கு வெளியாகிறது! 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'Good Bad Ugly' படத்தின் அப்டேட் இன்று மாலை 06.31 மணிக்கு வெளியாகிறது!

#BREAKING | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்போம்: அமித்ஷா 

#BREAKING | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்போம்: அமித்ஷா

#BREAKING | பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை 

#BREAKING | பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை

#BREAKING | 100 நாள் வேலை ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும்: ராகுல்காந்தி

#BREAKING | 100 நாள் வேலை ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும்: ராகுல்காந்தி

#BREAKING | பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த நபர் - வீடியோ வைரல் 

#BREAKING | பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த நபர் - வீடியோ வைரல்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் ‘Good Bad Ugly’ திரைப்படம், அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவிப்பு! 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் ‘Good Bad Ugly’ திரைப்படம், அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி 

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

நடிகர் கமலஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள இந்தியன்-2 திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற மே-22 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது

நடிகர் கமலஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள இந்தியன்-2 திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற மே-22 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது

#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - ஈரான் அதிபரை தேடும் பணி தீவிரம் 

#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - ஈரான் அதிபரை தேடும் பணி தீவிரம்

நேற்று விராட் படைத்த சாதனை இன்று முறியடிப்பு 

நேற்று விராட் படைத்த சாதனை இன்று முறியடிப்பு

#BREAKING | மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த மக்கள் மீது ஆசிட் வீச்சு 

#BREAKING | மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த மக்கள் மீது ஆசிட் வீச்சு

#BREAKING | புதுக்கோட்டையில் இரட்டைக் குவளை முறையா? - சிபிசிஐடி ஆய்வு

#BREAKING | புதுக்கோட்டையில் இரட்டைக் குவளை முறையா? - சிபிசிஐடி ஆய்வு

#BREAKING | 4 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் தயார்நிலை - பேரிடர் மேலாண்மைத்துறை

#BREAKING | 4 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் தயார்நிலை - பேரிடர் மேலாண்மைத்துறை

#BREAKNG |சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்

#BREAKNG |சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்

#JUSTIN | கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை : ICMR விளக்கம்

#JUSTIN | கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை : ICMR விளக்கம்

PS வினோத் ராஜ் இயக்கியுள்ள 'கொட்டுக்காளி' டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.

PS வினோத் ராஜ் இயக்கியுள்ள 'கொட்டுக்காளி' டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.

#JUSTIN | உதகை மலர்க்கண்காட்சி மே 26 வரை நீட்டிப்பு

#JUSTIN | உதகை மலர்க்கண்காட்சி மே 26 வரை நீட்டிப்பு