Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 01, 2024

Madhalai Aron

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!

#MotivationalQuotes | #tamilmotivation

#JUSTIN | வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு

#JUSTIN | நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை

#ChennaiHighCourt | #MaduraiCourt | #Holiday

#JUSTIN | பீர் உற்பத்தியை பெருக்க ஆர்வம் காட்டும் அரசு: அன்புமணி

#Anbumani | #PMK | #TNGovt

#JUSTIN | மே தினம் - தலைவர்கள் வாழ்த்து

#MayDay | #LabourDay | #LaborDay2024

தல உருவத்தை தலையால் வரைந்த ஓவியர்!

#AjithKumar | #AK | #HappyBirthdayAjithKumar | #Drawing

#JUSTIN | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து

#MayDay | #MayDay2024 | #LabourDay | #MKStalin

#JUSTIN | தொழிலாளர் பெருமக்களுக்கு மே தின வாழ்த்துகள்: இபிஎஸ்

#MayDay | #MayDay2024 | #LabourDay | #EPS | #edappadipalanisami

#JUSTIN | மே தினம் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

#MayDay | #MayDay2024 | #LabourDay | #Vijay

#JUSTIN | கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை தமிழகம் நாடும் - துரைமுருகன்

#DuraiMurugan | #Karnataka

#JUSTIN | வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுப்பு

#RedAlert | #Weather

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

#GoldRate | #Chennai | #Gold

#JUSTIN | கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

#Virudhunagar | #Accidente

#BREAKING | ஜாஃபர் சாதிக்கிடம் விசாரணை- அமலாக்கத்துறைக்கு அனுமதி

#JafferSadiq | #ED | #DelhiCourt

#JUSTIN | அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்: தேர்தல் ஆணையம்

#SathyaPrathaSahoo | #ElectionCommission

#JUSTIN | " புதிய உச்சத்தில் ஜிஎஸ்டி வரி வசூல்" - நிதியமைச்சர்

#GST | #NirmalaSitharaman

#JUSTIN | சாலையில் கொட்டப்பட்ட ஆதார் அட்டைகள்!

#AadhaarCard | #Trichy

#JUSTIN | நாமக்கல் - சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி

#ChickenRice | #Namakkal

#JUSTIN | உணவில் கலப்படமா என விசாரணை: நாமக்கல் ஆட்சியர்

#ChickenRice | #Namakkal

#JUSTIN | நடிகர் அஜித்துக்கு அண்ணாமலை வாழ்த்து

#Annamalai | #BJP | #AjithKumar | #AK

#JUSTIN | பிரஜ்வல் விவகாரம் - மோடியின் மௌனம் வெட்கக்கேடு: ராகுல் காந்தி

#RahulGandhi | #PMmodi | #BJP | #Congress

#JUSTIN | விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம்: போக்குவரத்துத்துறை

#Accidente | #Salem | #BusAccident | #Yercaud

#JUSTIN | 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை மையம்

#HeatWave | #Weather

#JUSTIN | நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin Thailand

#BREAKING | சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை

SalmanKhan

#JUSTIN | காவிரி விவகாரத்தில் பூனை போல் பதுங்குகிறார்கள் - ஆர்.பி.உதயகுமார்

RBUdhayakumar MKStalin

#JUSTIN | ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - நேத்ரா குமணன் நம்பிக்கை

NethraKumanan PaarivendharMP

#JUSTIN | பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

Siddaramaiah PMModi PrajwalRevanna

#JUSTIN | ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு - காவல்துறை விளக்கம்

ChennaiPolice

#BREAKING | வாய்மையே வெல்லும் - பிரஜ்வல் ரேவண்ணா

PrajwalRevanna

#JUSTIN | குருபெயர்ச்சி விழா - கோயில்களில் சிறப்பு வழிபாடு

GuruPeyarchi

#JUSTIN | மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார் குரு பகவான்

GuruPeyarchi

#JUSTIN | சின்னங்களை பதிவேற்றும் கருவிகளை பாதுகாக்க அறிவுரை

ElectionCommission LokSabhaElection

#JUSTIN | மோடியின் உத்தரவாதங்கள் வெறும் வாக்குறுதிகள் அல்ல - பிரதமர் மோடி

PMModi Gujarat

#JUSTIN | கருணா சாகர் காங்கிரஸில் இணைந்தார்

KarunaSagar Congress

#JUSTIN | சந்திரசேகர ராவ் பரப்புரை செய்ய 2 நாட்களுக்கு தடை

ChandrashekarRao LokSabhaElection

#JUSTIN | சென்னை அணி பேட்டிங்

CSKvPBKS

#JUSTIN | சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலப்பு - சோதனையில் அம்பலம்

ChickenRice Namakkal

#JUSTIN | அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு

PresidentDroupadiMurmu

#BREAKING | நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் - உறுதி செய்தது இஸ்ரோ

ISRO MoonSouthpole

நடிகர் அஜித்தை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளர்கள் ரவி ஷங்கர் மற்றும் நவீன்

Ajithkumar GoodBadUgly

#JUSTIN | பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு பாஜக துணை நிற்காது - அமித்ஷா

PrajwalRevanna AmitShah

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசல்!

RuturajGaikwad

#JUSTIN | விஜய் பட போஸ்டரை கிழித்த அஜித் ரசிகர் கைது

AjithFan Ghilli

#NEWSUPDATE | போலி ISI முத்திரை - 33,463 வாட்டர் கேன்கள் பறிமுதல்

WaterBottle

#JUSTIN | பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு

CSKvPBKS

2024 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆட்டமிழந்தார் எம்.எஸ்.தோனி

MSDhoni CSKvPBKS

#JUSTIN | மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா கடிதம்

MaduraiKamarajUniversity

#JUSTIN | இந்தியா திரும்புகிறார் பிரஜ்வல் ரேவண்ணா

PrajwalRevanna

#NEWSUPDATE | பொதுவிடுமுறை: 1,487 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

PublicHolidays