Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - March 16, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

பெட்ரோல் டீசல், விலை நிலவரம் 

பெட்ரோல் டீசல், விலை நிலவரம்

#MorningMotivation | உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேசக் காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒருவகை வெற்றிதான்! 

#MorningMotivation | உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேசக் காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒருவகை வெற்றிதான்!

#NEWSUPDATE | இரட்டை இலை சின்னம் வழக்கு - இன்று உத்தரவு பிறப்பிப்பு 

#NEWSUPDATE | இரட்டை இலை சின்னம் வழக்கு - இன்று உத்தரவு பிறப்பிப்பு

#NEWSUPDATE | மக்களவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு 

#NEWSUPDATE | மக்களவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

#BREAKING | குன்னூர் அருகே பற்றி எரியும் காட்டுத் தீ 

#BREAKING | குன்னூர் அருகே பற்றி எரியும் காட்டுத் தீ

#BREAKING | புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை 

#BREAKING | புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை

தேசிய தடுப்பூசி தினம் இன்று 

தேசிய தடுப்பூசி தினம் இன்று

#BREAKING | இந்தியா கூட்டணி பொதுக் கூட்டம்-நாளை முதல்வர் மும்பை பயணம் 

#BREAKING | இந்தியா கூட்டணி பொதுக் கூட்டம்-நாளை முதல்வர் மும்பை பயணம்

#BREAKING | மக்களவைத் தேர்தல் - 96 கோடி வாக்காளர்கள் 

#BREAKING | மக்களவைத் தேர்தல் - 96 கோடி வாக்காளர்கள்

#BREAKING | பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஒப்பந்தம் 

#BREAKING | பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஒப்பந்தம்

#BREAKING | PM SHRI பள்ளிகளை தொடங்குவதில் மகிழ்ச்சி: அண்ணாமலை 

#BREAKING | PM SHRI பள்ளிகளை தொடங்குவதில் மகிழ்ச்சி: அண்ணாமலை

#BREAKING | அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000-அரசாணை 

#BREAKING | அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000-அரசாணை

#BREAKING | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் 

#BREAKING | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

2025 ஜூனில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர்

2025 ஜூனில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர்

#BREAKING | மார்ச் 31 முதல் சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை 

#BREAKING | மார்ச் 31 முதல் சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை

தங்கர் பச்சான் இயக்கத்தில், பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் பெரிய வரவேற்பைப் பெற்ற படம் 'அழகி'. தற்போது இப்படம் 4K, 5:1 தொழில்நுட்பத்துடன் மார்ச் 29ம் தேதி ரீரிலீஸ் செய்யப்படுகிறது. 

தங்கர் பச்சான் இயக்கத்தில், பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் பெரிய வரவேற்பைப் பெற்ற படம் 'அழகி'. தற்போது இப்படம் 4K, 5:1 தொழில்நுட்பத்துடன் மார்ச் 29ம் தேதி ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

#BREAKING | பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை 

#BREAKING | பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அறிவிப்பாணை

#BREAKING | இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் 

#BREAKING | இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

#BREAKING | அண்ணாமலை ஒரு அரைவேக்காடு; கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ 

#BREAKING | அண்ணாமலை ஒரு அரைவேக்காடு; கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ

#BREAKING | பிரதமர் மோடி விஷ்வகுருவா? மவுனகுருவா?: முதல்வர் ஸ்டாலின் 

#BREAKING | பிரதமர் மோடி விஷ்வகுருவா? மவுனகுருவா?: முதல்வர் ஸ்டாலின்

#BREAKING | பதில் சொல்லுங்க பிரதமரே: முதலமைச்சர் ஸ்டாலின் 

#BREAKING | பதில் சொல்லுங்க பிரதமரே: முதலமைச்சர் ஸ்டாலின்

#BREAKING | கூட்டணி குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்: பிரேமலதா

#BREAKING | கூட்டணி குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்: பிரேமலதா

அதிமுக முன்னாள் எம்பி விஜயகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பரப்புரைச் செயலாளர் அனுஷா ரவி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர் 

அதிமுக முன்னாள் எம்பி விஜயகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பரப்புரைச் செயலாளர் அனுஷா ரவி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்

#BREAKING | குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி 

#BREAKING | குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி

#BREAKING | 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர் - தேர்தல் ஆணையர்

LokSabhaElections2024

#BREAKING | 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு - தேர்தல் ஆணையர்

ElectionCommission LokSabhaElection

#BREAKING | விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையர்

Elections2024 ElectionCommission

#BREAKING | தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்! #ElectionWithPT | #Elections2024 | #ElectionCommission | #LokSabhaElections2024 | #LokSabhaElection

#BREAKING | ஏப்ரல் 19ல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல்

VilavancodeAssemblyConstituency Vilavancode

#BREAKING | 7 கட்டமாக மக்களவைத் தேர்தல்

#BREAKING | அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்

LokSabhaElection

#BREAKING | தேர்தலை எதிர்கொள்ள பாஜக கூட்டணி தயார் - பிரதமர் மோடி

PMModi BJP

#JUSTIN | "மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது" - நடிகர் விஜய் ஆண்டனி

VijayAntony Christianity

#JUSTIN | காங். போட்டியிடும் தொகுதிகள் மார்ச்18ல் இறுதியாகும் - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai Congress

#JUSTIN | ஜனநாயகத்தை காப்பாற்ற கடைசி வாய்ப்பு - கார்கே

LokSabhaElection ElectionWithPT MallikarjunKharge

#JUSTIN | வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் - சத்யபிரதா சாகு

#JUSTIN | பொன்முடி அமைச்சராக முடியுமா? - சத்யபிரதா சாகு பதில்

SathyaPradhaSahu Ponmudi

#JUSTIN | மக்களவைத் தேர்தலில் போட்டியா? - அண்ணாமலை பதில்

Annamalai

#JUSTIN | தமிழகத்தில் சரித்திரம் காணாத அளவுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை பாஜகவிற்கு அளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் - அண்ணாமலை

Annamalai

#NEWSUPDATE | இப்போது நான் கடனாளியாக நிற்கிறேன் - தேவஷிஷ்

DevashishMakhija ManojBajpayee

#JUSTIN | ‘ஸ்ரீ பள்ளி’ - தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்

PMSHRISchools Seeman MKStalin

#JUSTIN | குறைந்தபட்சம் ‘ஒரே கட்டமாக ஒரே தேர்தல்’ என்பதை நாம் முயற்சிக்கலாமே? - கமல்

KamalHaasan ElectionCommission

#NEWSUPDATE | "விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதால் திமுகவுக்குதான் பாதிப்பு" - செல்லூர் ராஜூ

ActorVijay SellurRaju

#JUSTIN | ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளக் கூடாது - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman

#JUSTIN | அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 500 தங்க காசுகள் பரிசு

RavichandranAshwin Tnca

#JUSTIN | "நாளை நான் உயிரோடு இல்லை என்றாலும் என்னுடைய ஆன்மா இந்த சேப்பாக்கத்தை சுற்றிக்கொண்டேதான் இருக்கும்" - அஸ்வின் உருக்கம்

RavichandranAshwin Tnca