Live Updates  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 26, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | குட்கா விற்பனை - 561 கடைகளுக்கு சீல் வைப்பு

Gutka

#NEWSUPDATE | திருவள்ளூரில் ஜூலை 29ல் உள்ளூர் விடுமுறை

AadiKrithigai Tiruvallur

#BREAKING | விஜய்க்கு ராகுல் காந்தி நன்றி

RahulGandhi

#BREAKING | தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றுகிறது பாமக - அமைச்சர் ரகுபதி

MinisterRegupathy PMK

#BREAKING | ரூ.1 கோடி நஷ்டஈடு - ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

RSBharathi Annamalai

#JUSTIN | அதிமுக உண்ணாவிரதத்திற்கு நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி

Kallakurichi ADMK

#JUSTIN | அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றி இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது - இ.பி.எஸ்

EPS TNAssembly

#BREAKING | சாதிவாரி கணக்கெடுப்பு- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

MKStalin

#JUSTIN | "ஜெட் வேகத்தில் அறநிலையத்துறை செல்கிறது" - அமைச்சர் சேகர்பாபு

MinisterSekarBabu

#JUSTIN | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்

ArvindKejriwal

#CINEUPDATE | COOLIE SHOOT ON JULY ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் லுக் டெஸ்ட் போட்டோவை பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ்!

Coolie

#JUSTIN | நீட் முறைகேடு - கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

KeralaAssembly

#BREAKING | நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவு

MKStalin

#JUSTIN | இதுதான் ஜனநாயகத்தின் அழகு - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பது பொய் - ராமதாஸ்

CasteCensus

#BREAKING | வரலாற்றை மாற்ற முடியாது - செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதில்

Annamalai

#JUSTIN | 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains

#JUSTIN | "என்றைக்கும் நாங்கள் சிபிஐ விசாரணையை கேட்டதில்லை" - ஆர்.எஸ். பாரதி

RSBharathi

#JUSTIN | விஷ சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 63ஆக உயர்வு

SpuriousLiquor Kallakurichi

#JUSTIN | ஒலிம்பிக் - இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிப்பு

Hockey OlympicGamesParis

#BREAKING | "கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்" - ராகுல் காந்தி

MKStalin RahulGandhi

#JUSTIN | ஒவ்வொரு இந்தியரின் குரலையும் எழுப்புவோம் - ராகுல் காந்தி

RahulGandhi

#JUSTIN | 'மெட்ரோ பணிகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கியதால் சுமை அதிகரிப்பு'' - அமைச்சர் தங்கம் தென்னரசு

ThangamThenarasu MetroRail

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

VikravandiByElection

#JUSTIN | அவசரநிலை சர்வாதிகாரத்தை எடுத்துக் காட்டுகிறது - பிரதமர் மோடி

PMModi LokSabha

#BREAKING | நடிகர் வெங்கல்ராவ்க்கு உதவிய சிம்பு! 

#BREAKING | நடிகர் வெங்கல்ராவ்க்கு உதவிய சிம்பு!

#BREAKING | அவசரநிலை பிரகடனத்துக்கு ஓம் பிர்லா கண்டனம் 

#BREAKING | அவசரநிலை பிரகடனத்துக்கு ஓம் பிர்லா கண்டனம்

#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு 

#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

#BREAKING | இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்: ஜெயக்குமார் 

#BREAKING | இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்: ஜெயக்குமார்

#BREAKING | சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

#BREAKING | சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#BREAKING | நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்  

#BREAKING | நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

#BREAKING | கொடைக்கானலில் சிக்னல் விழுந்த விபத்தில் தொழிலாளி பலி 

#BREAKING | கொடைக்கானலில் சிக்னல் விழுந்த விபத்தில் தொழிலாளி பலி

மக்களவை சபாநாயகராக 2ஆம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம்பிர்லாவுக்கு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து 

மக்களவை சபாநாயகராக 2ஆம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம்பிர்லாவுக்கு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து

வாஷிங்டனில் சுட்டெரித்த வெயிலால் வாஷிங்டன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியது 

வாஷிங்டனில் சுட்டெரித்த வெயிலால் வாஷிங்டன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியது

#BREAKING | உங்களின் சாதனைகளால் நாடு பெருமைகொள்ளும்: மோடி 

#BREAKING | உங்களின் சாதனைகளால் நாடு பெருமைகொள்ளும்: மோடி

#BREAKING | சாதிவாரி கணக்கெடுப்பு- முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது 

#BREAKING | சாதிவாரி கணக்கெடுப்பு- முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது

ஏழு நாட்களில் தேவர்மகன்! 

ஏழு நாட்களில் தேவர்மகன்!

#BREAKING | மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு  

#BREAKING | மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு

#BREAKING | 'சாதிவாரி கணக்கெடுப்பில் சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின்  

#BREAKING | 'சாதிவாரி கணக்கெடுப்பில் சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

#BREAKING | சபாநாயகர் ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்: இபிஎஸ் 

#BREAKING | சபாநாயகர் ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்: இபிஎஸ்

#BREAKING | அவையில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி: இபிஎஸ் 

#BREAKING | அவையில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி: இபிஎஸ்

#BREAKING | இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு: இபிஎஸ் 

#BREAKING | இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு: இபிஎஸ்

#BREAKING | கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் 

#BREAKING | கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

#BREAKING | எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் 

#BREAKING | எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம்

#BREAKING | விஷ சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்வு 

#BREAKING | விஷ சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்வு

#BREAKING | கேரளாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு 

#BREAKING | கேரளாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு

#BREAKING | நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு 

#BREAKING | நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

#BREAKING | மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்கிறது 

#BREAKING | மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்கிறது

#BREAKING | தொடர் கனமழை- கூடலூர், பந்தலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

#BREAKING | தொடர் கனமழை- கூடலூர், பந்தலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

#BREAKING | கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

#BREAKING | கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம். 

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்.

#MorningMotivation | வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்! 

#MorningMotivation | வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்!

#JUSTIN | 102ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#JUSTIN | 102ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!