Live Updates  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 24, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 100ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#JUSTIN | 100ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#BREAKING | விஷ சாராயம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு 

#BREAKING | விஷ சாராயம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு

#MorningMotivation | நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே! எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு... 

#MorningMotivation | நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே! எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு...

டி20 உலகக்கோப்பை-இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை 

டி20 உலகக்கோப்பை-இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

#BREAKING | 18ஆவது மக்களவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது 

#BREAKING | 18ஆவது மக்களவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது

முதல் விமான பயணம் - அரசுப் பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி  

முதல் விமான பயணம் - அரசுப் பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி

கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம் இன்று! காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தவரின் குட்டி ஸ்டோரி - கவியரசு கண்ணதாசன் 

கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம் இன்று!

“கூடுதல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்: கூடும் எதிர்பார்ப்புகள்” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு... 

“கூடுதல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்: கூடும் எதிர்பார்ப்புகள்” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

#BREAKING | கல்வராயன் மலையை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் 

#BREAKING | கல்வராயன் மலையை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர்

#BREAKING | இடைக்கால சபாநாயகர் பதவியேற்றுக் கொண்டார் 

#BREAKING | இடைக்கால சபாநாயகர் பதவியேற்றுக் கொண்டார்

#BREAKING | புதிய எம்.பி.க்கள் அனைவரையும் வரவேற்கிறேன்: மோடி 

#BREAKING | புதிய எம்.பி.க்கள் அனைவரையும் வரவேற்கிறேன்: மோடி

#BREAKING | சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக... மோடி பெருமிதம்

#BREAKING | சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக... மோடி பெருமிதம்

#BREAKING | எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட நாள் ஒரு கறுப்பு தினம்: மோடி 

#BREAKING | எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட நாள் ஒரு கறுப்பு தினம்: மோடி

#BREAKING | நாடாளுமன்றத்தை வழிநடத்த ஒத்துழைப்பு அவசியம்: மோடி 

#BREAKING | நாடாளுமன்றத்தை வழிநடத்த ஒத்துழைப்பு அவசியம்: மோடி

டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தென்னாப்ரிக்க அணி தகுதி 

டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தென்னாப்ரிக்க அணி தகுதி

#BREAKING | பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக பதவியேற்பு 

#BREAKING | பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக பதவியேற்பு

#BREAKING | கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் வேதனையளிக்கிறது: இபிஎஸ் 

#BREAKING | கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் வேதனையளிக்கிறது: இபிஎஸ்

#BREAKING | மக்கள் உணர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது: இபிஎஸ் 

#BREAKING | மக்கள் உணர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது: இபிஎஸ்

#BREAKING | மருந்தின் பெயரை வைத்து மா.சு. என்னை கிண்டல் செய்கிறார்: இபிஎஸ் 

#BREAKING | மருந்தின் பெயரை வைத்து மா.சு. என்னை கிண்டல் செய்கிறார்: இபிஎஸ்

#BREAKING | சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த விரைவில் தீர்மானம்: முதல்வர் 

#BREAKING | சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த விரைவில் தீர்மானம்: முதல்வர்

#BREAKING | சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

#BREAKING | சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

10 வருடத்திற்கு பின் செமிபைனல் சென்ற SA! 

10 வருடத்திற்கு பின் செமிபைனல் சென்ற SA!

உடைக்க முடியாமல் தொடரும் சாதனை! 

உடைக்க முடியாமல் தொடரும் சாதனை!

#BREAKING | மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் கடிதம் 

#BREAKING | மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் கடிதம்

#BREAKING | சாக்கடை, தோட்டத்தில் மறைத்து வைத்து மெத்தனால் விற்பனை

SpuriousLiquor Methanol

#BREAKING | "வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிக்கப்படும்" - அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

StateDisaster Heatwave

#JUSTIN | பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு விஜய் நன்றி

ActorVijay

#JUSTIN | கலைஞரின் மகனாகப் பெருமிதம் கொண்டேன் - முதல்வர்

MKStalin KandadeviTemple

#JUSTIN | மாநிலங்களவை முன்னவராக நட்டா நியமனம்

JPNadda

#BREAKING | கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59ஆக உயர்வு

SpuriousLiquor Kallakurichi

#JUSTIN | நீட்டை ரத்து செய்ய வேண்டும் - பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

PMModi MamataBanerjee NEETExam

#JUSTIN | பெண்கள் பாதுகாப்புக்கு அதிகபட்ச நடவடிக்கை - தமிழக அரசு

MadrasHighCourt TNGovt

#JUSTIN | மூத்த மருத்துவர் குகானந்தம் காலமானார் #DrKuganantham |

Kuganantham

#BREAKING | ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாள் - அமைச்சர் சாமிநாதன்

KalaignarKarunanidhi

#JUSTIN | மூத்த மருத்துவர் குகானந்தம் காலமானார்

Kuganantham

#JUSTIN | "போராட்டம் நடத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளோம்" - திருமாவளவன்

SpuriousLiquor

#T20WC | இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு!

T20WorldCup

#T20WC | விராட் கோலி டக் அவுட்!

ViratKohli

#T20WC | ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் வீசிய ஓவரில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார் கேப்டன் ரோகித் சர்மா!

RohitSharma

#T20WC | சிக்ஸர் மழை - ரோகித் அரைசதம் விளாசல்

RohitSharma

#JUSTIN | தேர் விபத்து - அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

EPS MKStalin

#JUSTIN | விராட் கோலி தொடக்க வீரராக அல்லாமல் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும் என்பது என்னுடைய கருத்து - நடிகர் சரத்குமார்

Sarathkumar ViratKohli

#JUSTIN | அப்துல் கலாம் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் - அமைச்சர் சாமிநாதன்

MinisterSaminathan APJAbdulKalam

#T20WC | ஆஸ்திரேலியா அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

T20WorldCup AUSvIND