Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 18, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#BREAKING | மும்பையில் 50 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் 

#BREAKING | மும்பையில் 50 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

#BREAKING | ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்பு 

#BREAKING | ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்பு

#BREAKING | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை 

#BREAKING | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

#BREAKING | செயலிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி 

#BREAKING | செயலிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

#BREAKING | அனைத்து அட்டைகளுக்கும் பருப்பு, எண்ணெய்: அமைச்சர் சக்கரபாணி 

#BREAKING | அனைத்து அட்டைகளுக்கும் பருப்பு, எண்ணெய்: அமைச்சர் சக்கரபாணி

#BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஆணை 

#BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

#BREAKING | இது எனது கனவு: பிரித்வி ராஜ் தொண்டைமான் 

#BREAKING | இது எனது கனவு: பிரித்வி ராஜ் தொண்டைமான்

#BREAKING | தமிழக துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிரித்விராஜ் ஒலிம்பிக்கிற்கு தகுதி 

#BREAKING | தமிழக துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிரித்விராஜ் ஒலிம்பிக்கிற்கு தகுதி

#BREAKING | சமஸ்கிருதத்தில் சட்டங்களின் பெயர்கள்: முதல்வர் ஸ்டாலின் 

#BREAKING | சமஸ்கிருதத்தில் சட்டங்களின் பெயர்கள்: முதல்வர் ஸ்டாலின்

#BREAKING | கங்கை மாதா என்னை தத்தெடுத்துள்ளார் - பிரதமர் மோடி  

#BREAKING | கங்கை மாதா என்னை தத்தெடுத்துள்ளார் - பிரதமர் மோடி

#BREAKING | உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம் 

#BREAKING | உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம்

#BREAKING | பீகாரில் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த பாலம் 

#BREAKING | பீகாரில் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்

#BREAKING | சாதி ரீதியான பள்ளி பெயர்களை நீக்க வேண்டும்: அறிக்கை 

#BREAKING | சாதி ரீதியான பள்ளி பெயர்களை நீக்க வேண்டும்: அறிக்கை

#BREAKING | கலைஞர் கனவு இல்லம் திட்டம் - அடுத்த மாதம் தொடக்கம் 

#BREAKING | கலைஞர் கனவு இல்லம் திட்டம் - அடுத்த மாதம் தொடக்கம்

#BREAKING | சொத்து விற்கத் திட்டமா? - எல்.ஐ.சி. மறுப்பு 

#BREAKING | சொத்து விற்கத் திட்டமா? - எல்.ஐ.சி. மறுப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள SARFIRA பட டிரெய்லர் வெளியானது. 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கான இதில் சூர்யா, சரத்குமார் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர் 

சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள SARFIRA பட டிரெய்லர் வெளியானது. 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கான இதில் சூர்யா, சரத்குமார் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

#JUSTIN | நீட் வினாத்தாள் கசிவு - ரூ.30 லட்சம் வரை கைமாறியது அம்பலம்

Neet | Bihar

#JUSTIN | மூடப்படாத பாதாளச் சாக்கடை- ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்

Coimbatore

#JUSTIN | சென்னை - துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ChennaiAirport | Dubai | BombThreat

விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லதுதான் - செல்லூர் ராஜூ

Vijay | ADMK | TVK | MGR | SellurRaju

#JUSTIN | ரேஷன் கடைகளில் பொருட்களை சீராக விநியோகம் செய்க - இபிஎஸ்

EdappadiPalaniswami | RationShop | TNGovt

#JUSTIN | பிறமாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய வேண்டாம் - தமிழ்நாடு அரசு

TNgovt | OmniBus

#JUSTIN | 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே தமிழ்நாட்டில் மறுபதிவு - தமிழ்நாடு அரசு

TNgovt | OmniBus

#JUSTIN | அரசமைப்புச் சட்டம் மீது பிரதமர் பெரும் மதிப்பு வைத்துள்ளார் - தமிழிசை

TamilisaiSoundararajan | NarendraModi | BJP

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் தேவை - நெல்லை SETC

Nellai | SETC

#JUSTIN | இராமானுஜர் தொடர்பான நூலை முதலமைச்சர் வெளியிட்டார்

MKStalin | Book

#BREAKING | த.வெ.க. கொள்கை, கோட்பாடுகள் மாநாட்டில் வெளியாகும் - புஸ்ஸி ஆனந்த்

TVK | Vijay | BussyAnand

#BREAKING | 2026 வரை எந்த தேர்தலிலும் போட்டியில்லை - தவெக

TVK | Vijay | Election

#JUSTIN | வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி

JaganMohanReddy | Election

#JUSTIN | சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆலமரம் விழுந்தது

Chennai | Tree | Omandurar

#JUSTIN | பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்த தெருநாய்

Chennai | StreetDogs | Dog

#JUSTIN | விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு

Viluppuram | Masthan | DuraiMurugan | DMK

#JUSTIN | தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் - வழக்குப் பதிவு

Skating | Salem

#JUSTIN | +2 மறுகூட்டல்- மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு

12thExam | 12thExamResults

#JUSTIN | ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பாரிவேந்தர் இரங்கல்

TrainAccident | WestBengal | KanchenjungaExpress | Paarivendhar | IJK

#JUSTIN | சென்னையில் நள்ளிரவில் பலத்த மழை

Rain | Chennai