Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 15, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

வெற்றி பெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி

#JUSTIN | பல மணி நேர போராட்டம் - பிடிபட்டது சிறுத்தை

Cheetah | Leopard | Thirupathur

டி-20 உலகக்கோப்பை: இந்தியா - கனடா இன்று மோதல்

IndVsCanada | T20WorldCup | T20

#JUSTIN | சென்னை - பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை

TNEB | Chennai

#JUSTIN | குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

Gujarat | Amreli | Borwell

#NEWSUPDATE | கடைசி பந்தில் ரன் அவுட் - ஒரு ரன்னில் பறிபோன நேபாள் வெற்றி!

SouthAfrica | Nepal | SAvsNEP

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது

Gold | GoldPrice

#JUSTIN | ஓசூர் : மேலும் 17 பேருக்கு வாந்தி, மயக்கம்

#JUSTIN | ஓசூர் : மேலும் 17 பேருக்கு வாந்தி, மயக்கம்

#JUSTIN | சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குத் தொடருவேன் - குஷ்பு

Kushboo | SivajiKrishnamurthy

#JUSTIN | ஜூன் 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Rain | WeatherUpdate

#JUSTIN | மாணவர்கள் பயிற்சிக்கு விளையாட்டு விடுதிகளை திறக்க வேண்டும் - அண்ணாமலை

Annamalai Sports

BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இபிஎஸ் ஆலோசனை

Vikravandi ADMK

#JUSTIN | ரவுடி பட்டியல் - டிஜிபி பதிலளிக்க உத்தரவு

MaduraiHighCourt ShankarJiwal

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு

VikravandiByElection ADMK

#BREAKING | 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெல்லும் - இபிஎஸ்

EdappadiPalanisamy

#BREAKING | மக்களவைத் தேர்தலில் அராஜகங்கள், தில்லுமுல்லுகளை செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது - இபிஎஸ்

EPS MKStalin

#JUSTIN | பால்சாகித்ய புரஸ்கார் விருது, யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

MKStalin SahityaAkademi YuvaPuraskar

#JUSTIN | 2009ல் இடைத்தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்ததுபோல் 2024ல் இபிஎஸ் புறக்கணித்துள்ளார் - ஜெயக்குமார்

Jayakumar

#JUSTIN | ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை - ஜெயக்குமார்

Jayakumar

#BREAKING | தமிழகத்தைவிட்டு வெளியேறுகிறோம் - பரந்தூர் போராட்டக் குழு

ParandurAirport Andhrapradesh

#JUSTIN | துவரம் பருப்பு கொள்முதல் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

MadrasHighCourt ToorDal

#JUSTIN | தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்

SpecialTrains

#JUSTIN | பாஜகவால் காலூன்ற முடியாத ஒரே மண் தமிழ் மண் - திருமாவளவன்

Thirumavalavan MKStalin

#JUSTIN | 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TamilNadu

#CINEUPDATE | ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்தார் நடிகர் விக்ராந்த்

Vikranth

#T20WC | ஈரப்பதம் காரணமாக இந்தியா - கனடா அணிக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம்

TeamIndia CANvIND

#JUSTIN | "என்ன வாக்குறுதி கொடுக்க வேண்டுமென்பதே புரியவில்லை" - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai MKStalin

#BREAKING | "ராகுல் காந்தி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து முடித்துவிட்டார்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin RahulGandhi

#BREAKING | "வாயால் வடை சுடுவது எல்லாம் உங்களின் வேலை" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin

#BREAKING | "தொடர் வெற்றியால் ஆணவம் வந்துவிடவில்லை" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin

#BREAKING | "240 தொகுதிகளில் மட்டுமே வென்றது மோடியின் தோல்வி" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin PMModi

#T20WC | இந்தியா-கனடா அணிக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது

TeamIndia

#JUSTIN | "அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை" என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் "தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை" - முதல்வர் ஸ்டாலின்

Kovai MKStalin

#JUSTIN | பால்சாகித்ய புரஸ்கார் விருது, யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வானவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

KamalHaasan