Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 05, 2024

PT WEB

81ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!  

81ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#MorningMotivation | காரணம் எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்கத் தவறினால்... காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்!  

#MorningMotivation | காரணம் எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்கத் தவறினால்... காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்!

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்! பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம், பூமியை காப்போம்! 

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்! பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம், பூமியை காப்போம்!

தாமஸ் ஷெல்பி RETURNS!  

தாமஸ் ஷெல்பி RETURNS!

#BREAKING | தமிழகத்தில் நாளை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் 

#BREAKING | தமிழகத்தில் நாளை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்

#BREAKING | நாற்பதுக்கு நாற்பது நியாயத்தால் நிகழ்ந்தது: வைரமுத்து 

#BREAKING | நாற்பதுக்கு நாற்பது நியாயத்தால் நிகழ்ந்தது: வைரமுத்து

#BREAKING | பிரஞ்சு ஓபனில் இருந்து விலகினார் நோவக் ஜோகோவிச் 

#BREAKING | பிரஞ்சு ஓபனில் இருந்து விலகினார் நோவக் ஜோகோவிச்

#BREAKING | முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார் 

#BREAKING | முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்

#BREAKING | தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி 

#BREAKING | தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி

#BREAKING | எளியவனாக மக்களுக்கு பாடுபடுவேன்: துரை வைகோ 

#BREAKING | எளியவனாக மக்களுக்கு பாடுபடுவேன்: துரை வைகோ

#BREAKING | ஒரே விமானத்தில் டெல்லி செல்லும் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் 

#BREAKING | ஒரே விமானத்தில் டெல்லி செல்லும் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்

#BREAKING | இதுபோன்ற சிறப்புமிக்க தேர்தலை கண்டதில்லை: சந்திரபாபு 

#BREAKING | இதுபோன்ற சிறப்புமிக்க தேர்தலை கண்டதில்லை: சந்திரபாபு

#BREAKING | பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் 

#BREAKING | பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில்

#BREAKING | தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறேன்: சந்திரபாபு 

#BREAKING | தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறேன்: சந்திரபாபு

#BREAKING | டிடிஎஃப் வாசன் தனது செல்போனை போலீசில் ஒப்படைத்தார் 

#BREAKING | டிடிஎஃப் வாசன் தனது செல்போனை போலீசில் ஒப்படைத்தார்

#BREAKING | சீமானுக்கு இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தானது: செல்வப்பெருந்தகை 

#BREAKING | சீமானுக்கு இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தானது: செல்வப்பெருந்தகை

#BREAKING | ஒடிசா முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார் 

#BREAKING | ஒடிசா முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார்

#BREAKING | அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு 

#BREAKING | அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு

#BREAKING | சந்திரபாபு, நிதிஷிடம் நான் பேசவில்லை: சரத்பவார் 

#BREAKING | சந்திரபாபு, நிதிஷிடம் நான் பேசவில்லை: சரத்பவார்

#BREAKING | பாஜக கூட்டணியின் முதல்வர்கள் கூட்டம் ஜூன் 7ல் நடக்கிறது 

#BREAKING | பாஜக கூட்டணியின் முதல்வர்கள் கூட்டம் ஜூன் 7ல் நடக்கிறது

நடிகர் பிரேம்ஜியின் திருமணம் குறித்து அறிக்கை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு! 

நடிகர் பிரேம்ஜியின் திருமணம் குறித்து அறிக்கை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு!

#BREAKING | பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் 

#BREAKING | பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

#BREAKING | ராகுல் பிரதமராக நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம்?: சஞ்சய் ராவத் 

#BREAKING | ராகுல் பிரதமராக நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம்?: சஞ்சய் ராவத்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்ட பிரதமர் மோடி  

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்ட பிரதமர் மோடி

#BREAKING | அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்: பிரேமலதா விஜயகாந்த் 

#BREAKING | அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்: பிரேமலதா விஜயகாந்த்

#BREAKING | குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு 

#BREAKING | குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

#BREAKING | காபந்து பிரதமராக மோடி நீடிப்பார் - குடியரசுத் தலைவர் மாளிகை

PMModi PresidentDroupadiMurmu

#JUSTIN | மதவாத சக்திகள் மலர முடியாதபடி செய்திருக்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்

MKStain DMK

#JUSTIN | சென்னையில் மிதமான மழை

ChennaiRains

#JUSTIN | தேர்தல் தோல்வி- பதவி விலக ஃபட்னாவிஸ் முடிவு

DevendraFadnavis

#JUSTIN | பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

OPS PMModi

#JUSTIN | தலையில் கொட்டு வைத்திருக்கிறது உ.பி.- கார்த்திக் சிதம்பரம்

KartiChidambaram

#JUSTIN | வளர்ச்சிப் பணிகளை தொடர மோடி அறிவுறுத்தல்

PMModi

#JUSTIN | மக்கள் கொடுத்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் - அண்ணாமலை

Annamalai

#BREAKING | 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம்; அதுதான் இலக்கு - அண்ணாமலை

Annamalai

#BREAKING | "சரித்திரத்திலேயே வாங்காத வாக்குகளை வாங்கியிருக்கிறோம்" - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | "பணம் கொடுக்காமல் நேர்மையாகத் தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன்" - அண்ணாமலை

Annamalai Seeman

#BREAKING | ஆட்சியமைக்க இன்றே உரிமை கோருகிறது பாஜக?

PMModi NDA

#BREAKING | பாஜக ஆட்சியமைக்க நிதிஷ், சந்திரபாபு ஆதரவு

PMModi BJP

#JUSTIN | தேர்தல் முடிவுகள் - நடிகர் ரஜினி வாழ்த்து

#BREAKING | தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு

PMModi

#JUSTIN | INDIA கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது

INDIAAlliance

#NEWSUPDATE | 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்

RavindraWaikar

#T20WC | அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

INDvIRE

#JUSTIN | உலகத் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து

PMModi

#BREAKING | விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்

SunitaWilliams SpaceFlight

#JUSTIN | இந்திய அணிக்கு 97 ரன்கள் இலக்கு

INDvIRE

#JUSTIN | INDIA கூட்டணியின் குரல் மக்களின் குரல் - ராகுல் காந்தி

RahulGandhi

#T20WC | ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் விராட் கோலி!

ViratKohli T20WorldCup

#JUSTIN | சந்திரபாபு நாயுடுவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

MKStalin ChandrababuNaidu

#T20WC | ரோகித் சர்மா அரைசதம் விளாசல்!

RohitSharma

#T20WC | அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி

T20WorldCup