Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 02, 2024

PT WEB

78ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#MorningMotivation | யார் உன்னைப் பற்றி தவறாக பேசினாலும்; யாரும் நம்ப முடியாத அளவுக்கு நீ உன் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்! 

இசைஞானி இளையராஜா பிறந்த தினம் இன்று!

இசைஞானி இளையராஜா பிறந்த தினம் இன்று!

#BREAKING | 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது 

#BREAKING | அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 

#BREAKING | சிக்கிம்மில் மீண்டும் ஆட்சியமைக்கிறார் பிரேம்சிங் தமாங் 

'வேட்பாளர்களின் முகவர்களுக்கு' முதல் முறையாக அனுமதி இல்லை - அஜய் மக்கான்

முதல் போட்டி: அமெரிக்கா அபார வெற்றி 

முதல் போட்டி: அமெரிக்கா அபார வெற்றி

#அக்னிப்பரீட்சை "இந்தியா கூட்டணி வெல்லவில்லை என்றால் தொங்கு பாராளுமன்றம் வரும்" - திமுக, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று மதியம் 2.00 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்... 

இளையராஜா பயோபிக் படத்தின் போஸ்டரை பகிர்ந்து இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்

என் மகள் இறந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: இளையராஜா 

 #BREAKING | ‘ரஹ்மான் சாருக்கு அப்புறம் எவன் டா..!’ - அனிருத் 

#அக்னிப்பரீட்சை "எதுவுமே செய்யாத பாஜகவுக்கு ஏதாவது செய்யும் காங். பரவாயில்லை" - அதிமுக, முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று மதியம் 2.00 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்... 

#BREAKING | பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து 

#BREAKING | டிடிஎஃப் வாசன் நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் 

ராஜா ராஜாதான்! இசைஞானி இளையராஜா பிறந்த தினம் இன்று! 

#JUSTIN | பயிலும் பள்ளியிலேயே வங்கிக்கணக்கு- வழிகாட்டுதல்கள் வெளியீடு 

 #BREAKING | நடிகர் கருணாஸிடம் இருந்து 40 தோட்டாக்கள் பறிமுதல்  

#BREAKING | சீனாவின் விண்கலம் நிலவின் தென்துருவத்தில் இறங்கியது 

#கற்ககசடற | எந்தெந்த படிப்புகளுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை ? வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இன்று மாலை 4:30 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!  

#BREAKING | 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

#JUSTIN | ரீமல் புயல்: பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவி தரப்படும் - பிரதமர் மோடி

PMModi

#BREAKING | அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி

PemaKhandu BJP

#BREAKING | சிக்கிம்மில் மீண்டும் ஆட்சியமைக்கிறார் பிரேம்சிங் தமாங்

#JUSTIN | காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை

ArvindKejriwal Rajghat

#JUSTIN | வரலாற்றை திரித்துக் கூறுவதை நிறுத்துங்கள் - ஜெயக்குமார்

Jayakumar

#JUSTIN | ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்வேன் - அரவிந்த் கெஜ்ரிவால்

ArvindKejriwal

#JUSTIN | இளையராஜாவுக்கு சித்ரா பிறந்தநாள் வாழ்த்து

KSChithra

#JUSTIN | தேர்தல் ஆணையத்தில் INDIA கூட்டணித் தலைவர்கள் மனு

ElectionCommission INDIAAlliance

#JUSTIN | 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains

#BREAKING | டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்

TiharJail

#JUSTIN | மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ

Vaiko

#JUSTIN | வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையரிடம் பாஜக வலியுறுத்தல்

ElectionCommission

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'சூர்யா 44' படத்தின் ஷூட்டிங் துவங்கியது.

Suriya44

#JUSTIN | பாஜக பெரும்பான்மை பெற்று, மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பார் - ஓபிஎஸ்

OPS PMModi

#JUSTIN | இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன் - கம்பீர்

GautamGambhir TeamIndia

#JUSTIN | பிறர் பாக்கெட்டில் பணம் எடுப்பதால் காந்தி பற்றி மோடிக்கு தெரியவில்லை - பிரகாஷ் ராஜ்

PrakashRaj Gandhi