Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 30, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#MorningMotivation | எவ்வளவு சம்பாதிக்கிறாய் எங்கே வாழ்கிறாய் என்பதை விட முக்கியமானது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பது. 

#MorningMotivation | எவ்வளவு சம்பாதிக்கிறாய் எங்கே வாழ்கிறாய் என்பதை விட முக்கியமானது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பது.

#JUSTIN | 135ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#JUSTIN | 135ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#BREAKING | தொடர் மழையால் வயநாட்டில் கடும் மண் சரிவு 

தொடர் மழையால் வயநாட்டில் கடும் மண் சரிவு

#BREAKING | நீலகிரி - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

#BREAKING | நீலகிரி - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

#BREAKING | வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! 

#BREAKING | வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

#BREAKING | வயநாடு நிலச்சரிவு- உதவி எண்கள் அறிவிப்பு

#BREAKING | வயநாடு நிலச்சரிவு- உதவி எண்கள் அறிவிப்பு

#BREAKING | நிலச்சரிவு மீட்புப் பணியில் விமானப்படை: பினராயி விஜயன் 

#BREAKING | நிலச்சரிவு மீட்புப் பணியில் விமானப்படை: பினராயி விஜயன்

#BREAKING | நிலச்சரிவில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது: சுரேஷ் கோபி 

#BREAKING | நிலச்சரிவில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது: சுரேஷ் கோபி

#BREAKING | ஜார்க்கண்டில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 6 பேர் காயம் 

#BREAKING | ஜார்க்கண்டில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 6 பேர் காயம்

#BREAKING | வால்பாறை: பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிக்கும் விடுமுறை 

#BREAKING | வால்பாறை: பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிக்கும் விடுமுறை

#BREAKING | ஜார்க்கண்டில் ரயில் தடம் புரண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு 

#BREAKING | ஜார்க்கண்டில் ரயில் தடம் புரண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு

கிணறு வெட்டும் பணியின்போது 3 பேர் உயிரிழப்பு

கிணறு வெட்டும் பணியின்போது 3 பேர் உயிரிழப்பு

#BREAKING | வால்பாறையில் நிலச்சரிவு - இருவர் உயிரிழப்பு 

#BREAKING | வால்பாறையில் நிலச்சரிவு - இருவர் உயிரிழப்பு

#BREAKING | வயநாட்டில் நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு 

#BREAKING | வயநாட்டில் நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

'வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்களிடம் பேசவுள்ளேன்' - ராகுல் காந்தி எம்.பி.

'வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்களிடம் பேசவுள்ளேன்' - ராகுல் காந்தி எம்.பி.

#BREAKING | வயநாடு நிலச்சரிவு- பிரதமர் மோடி இரங்கல் 

#BREAKING | வயநாடு நிலச்சரிவு- பிரதமர் மோடி இரங்கல்

#BREAKING | நிலச்சரிவு- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி 

#BREAKING | நிலச்சரிவு- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

#JUSTIN | பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி கைது  

#JUSTIN | பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி கைது

#BREAKING | கேரளாவுக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது: முதலமைச்சர் 

#BREAKING | கேரளாவுக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது: முதலமைச்சர்

#BREAKING | சாலையில் சுற்றித்திரியும் மாடு உரிமையாளர்களுக்கு அபராதம் உயர்வு 

#BREAKING | சாலையில் சுற்றித்திரியும் மாடு உரிமையாளர்களுக்கு அபராதம் உயர்வு

கப்பலூரில் போராட்டம் நடத்திய ஆர்.பி. உதயகுமார் கைது

கப்பலூரில் போராட்டம் நடத்திய ஆர்.பி. உதயகுமார் கைது

#BREAKING | நிலச்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை 42ஆக உயர்வு 

#BREAKING | நிலச்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை 42ஆக உயர்வு

#BREAKING | மழையால் 3 பேர் உயிரிழப்பு- தலா ரூ.3லட்சம் நிதி: முதல்வர் 

#BREAKING | மழையால் 3 பேர் உயிரிழப்பு- தலா ரூ.3லட்சம் நிதி: முதல்வர்

#BREAKING | தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள் 

#BREAKING | தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள்

#BREAKING | நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5கோடி நிதி: முதல்வர் 

#BREAKING | நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5கோடி நிதி: முதல்வர்

#BREAKING | ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் 

#BREAKING | ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது பதக்கம்

இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை 

இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை

#BREAKING | இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை 

#BREAKING | இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை

ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு

ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு

#BREAKING | வயநாட்டில் நிலச்சரிவு - உயிரிழப்பு 63ஆக உயர்வு

Wayanad Landslide

#BREAKING | பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கை

OlympicGames Paris2024

#JUSTIN | "மனு பாக்கர், சரப்ஜோத் சிங்கால் இந்தியாவே மகிழ்ச்சி" - பிரதமர் மோடி

ManuBhaker PMModi SarabjotSingh

#BREAKING | கேரளாவுக்கு உயர் அலை எச்சரிக்கை விடுப்பு

HighTide

#HELPLINE | தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களுக்காக தமிழக அரசின் உதவி எண் அறிவிப்பு

Wayanad Landslide

#BREAKING | வயநாடு நிலச்சரிவில் தமிழர் உயிரிழப்பு

Wayanad Landslide

#BREAKING | கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு

Landslide Karnataka

#JUSTIN | 'பிரியாணி மேன்' அபிஷேக் ரபி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

TamilYouTuber BiriyaniMan AbbishekRabi

#JUSTIN | மூணாறு நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு

#JUSTIN | மூணாறு நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு

#BREAKING | "மாநிலத்தின் பெயர் இல்லாததால் புறக்கணிப்பு என்று அர்த்தமல்ல" - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman Budget2024

#BREAKING | கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு - அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்

WayanadLandslide PinarayiVijayan

#JUSTIN | நாங்கள் செய்தால் மட்டும் தவறா? - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman Budget2024

#BREAKING | முழு கொள்ளவை எட்டியது மேட்டூர் அணை

MetturDam

#BREAKING | மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன - கேரள முதல்வர் பினராயி விஜயன்

PinarayiVijayan WayanadLandslide

#JUSTIN | நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

MKStalin WayanadLandslide

#JUSTIN | காலிறுதிக்கு செல்லும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி

Hockey ParisOlympics2024

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு - மற்றொரு தமிழர் உடல் கண்டெடுப்பு

Wayanad WayanadLandslide

#MEDALTABLE | பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்!

ParisOlympics2024

#JUSTIN | நிர்மலா சீதாராமன் உரைக்கு பாரிவேந்தர் பாராட்டு

Paarivendhar NirmalaSitharaman

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு - இதுவரை 123 பேர் உயிரிழப்பு

WayanadLandslide

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு - இரவிலும் தொடரும் மீட்புப்பணிகள்

WayanadLandslide

#JUSTIN | இலங்கை அணிக்கு 138 ரன்கள் இலக்கு

SLvIND TeamIndia

#JUSTIN | ராகுல் காந்தி ஏன் வயநாடு செல்லவில்லை? - தமிழிசை கேள்வி

TamilisaiSoundararajan RahulGandhi

#NEWSUPDATE | 2022ம் ஆண்டில் தேசிய அளவிலான ரோலர் ஹாக்கி போட்டியில் விளையாடி பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி கௌரவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி

RollerHockey UdhayanidhiStalin

#JUSTIN | விரைவில் வயநாட்டிற்கு செல்வேன் - ராகுல் காந்தி

RahulGandhi WayanadLandslide