Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 15, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | மின் கட்டண உயர்வு ஏன்? - TANGEDCO விளக்கம்

TANGEDCO

#JUSTIN | வீடுகளுக்கான 100 யூனிட்கள் வரை மற்றும் குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் - TANGEDCO

TANGEDCO FreeElectricity

#JUSTIN | மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் முதல்வர் - இபிஎஸ்

EPS MKStalin

#JUSTIN | மின் கட்டணம் உயர்வு - அன்புமணி கண்டனம்

Anbumani ElectricityBill

#JUSTIN | 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை - TANGEDCO

TANGEDCO Electricity

#JUSTIN | மின் கட்டண உயர்வு மக்கள் விரோதமானது - ஜெயக்குமார்

MKStalin Electricity

#JUSTIN | சென்னையில் சிறப்பு சோதனை - 77 குற்றவாளிகள் கைது

ChennaiPoliceCommissioner

#BREAKING | எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?

Electricity

#BREAKING | தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

Electricity

#BREAKING | கனமழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூலை 16) விடுமுறை

Valparai SchoolLeave

#JUSTIN | வைகை ரயில் எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து - தெற்கு ரயில்வே

SouthernRailway VaigaiExpress

#JUSTIN | 10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் ரத்து

AntyodayaExpress

#JUSTIN | காமராஜருக்கு சிலை வைப்பதில் என்ன பிரச்னை? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Kamarajar MaduraiHighCourt

#BREAKING | போலீசார் உடந்தை - உயர்நீதிமன்றம் காட்டம்

MadrasHighCourt Thoothukudiviolence

#BREAKING | 'சண்டாளர்' பெயர் சர்ச்சை - அரசுக்கு பரிந்துரை

#JUSTIN | அனைத்துக் கட்சிக் கூட்டம்- அதிமுக பங்கேற்பு

Cauverywater

#JUSTIN | காமராஜரை காங். மட்டுமே உரிமை கொண்டாட முடியும் - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai Kamarajar

#JUSTIN | டிடிஎஃப் வாசன் மீது திருப்பதியில் வழக்குப் பதிவு

YouTuberTTFVasan

#NEWSUPDATE | அசைவ உணவுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம்!

Palitana NonVegetarian

#JUSTIN | சிகரெட் அட்டையில் உள்ளது போன்று இருக்கிறது - நீதிமன்றம் காட்டம்

MaduraiHighCourt TamilUniversity

#JUSTIN | தஞ்சை தமிழ் பல்கலை.க்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

MaduraiHighCourt Siddha

#JUSTIN | மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது - திருமாவளவன்

Thirumavalavan CauveryWater

#JUSTIN | “காலை உணவுத் திட்டம் புதிய கல்வி கொள்கையில் உள்ளது” - அண்ணாமலை

Annamalai |KalaiUnavuThittam | TNGovt | CMBreakfastScheme

#JUSTIN | நீட் தேர்வு - தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

Annamalai | BJP | NEET

#JUSTIN | சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசு பதில்தர உத்தரவு

SavukkuShankar | SupremeCourt

#JUSTIN | தமிழ்நாட்டை பாலைவனமாக்க திமுக முயற்சி - ஜெயக்குமார்

Jayakumar | ADMK | DMK

#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படையை ஏவியது யார்? - அண்ணாமலை

Annamalai | Armstrong | ArmstrongBSP | BJP

#JUSTIN | ஜெயலலிதா மரணம்- தமிழக அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு

jayalalitha | TNGovt | MadrasHighCourt

#JUSTIN | பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக மூவர் கைது

Virudhunagar | Ganja | Students

#JUSTIN | என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு

Armstrong | ArmstrongBSP | Encounter

#JUSTIN | சிலருக்கு நம்மை பாராட்டுவதற்கு மனமில்லை - முதல்வர் ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் போராட்டம்

Trichy | FarmersProtest

#JUSTIN | குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

Chromepet | GSTRoad | Traffic

#JUSTIN | பொய் செய்திகளை உருவாக்கி குளிர்காயும் செயல் எடுபடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin | MKStalin | KalaiUnavuThittam | CMBreakfastScheme

#JUSTIN | கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin | Education

#BREAKING | அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்

MKStalin | KalaiUnavuThittam | CMBreakfastScheme

#JUSTIN | மாடு மீது இருசக்கர வாகனம் மோதி காவலர் உயிரிழப்பு

Chithalur | Police

#JUSTIN | வெள்ளப்பெருக்கு-குற்றால அருவிகளில் குளிக்கத் தடை