Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 10, 2024

PT WEB

#JUSTIN | 115ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது 

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது

#MorningMotivation | கடமையை சரிவர செய்து வந்தால் அதற்குரிய பலனும் தானாகவே நம்மை வந்து சேரும் 

#MorningMotivation | கடமையை சரிவர செய்து வந்தால் அதற்குரிய பலனும் தானாகவே நம்மை வந்து சேரும்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிறந்தநாள் இன்று 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிறந்தநாள் இன்று

#BREAKING | பள்ளிக்கரணை ஏரியில் கார் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு 

#BREAKING | பள்ளிக்கரணை ஏரியில் கார் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

 “தலைவரைத் தேர்ந்தெடுக்க திணறுகிறதா பாஜக?” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு... 

“தலைவரைத் தேர்ந்தெடுக்க திணறுகிறதா பாஜக?” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு...

#BREAKING | 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம் 

#BREAKING | 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம்

#BREAKING | உ.பி.: பால் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி 18 பேர் பலி #UttarPradesh | #Maharashtra | #Accident

#BREAKING | உ.பி.: பால் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி 18 பேர் பலி

#BREAKING | கள்ளக்குறிச்சி விஷசாராய உயிரிழப்பு 66 ஆக உயர்வு 

#BREAKING | கள்ளக்குறிச்சி விஷசாராய உயிரிழப்பு 66 ஆக உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

#BREAKING | பொறியியல் கலந்தாய்வு- தரவரிசைப் பட்டியல் வெளியீடு 

#BREAKING | பொறியியல் கலந்தாய்வு- தரவரிசைப் பட்டியல் வெளியீடு

#BREAKING | முதல் இரண்டு இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர் 

#BREAKING | முதல் இரண்டு இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர்

#BREAKING | பொறியியல் கவுன்சிலிங் ஜூலை 22ல் தொடங்குகிறது 

#BREAKING | பொறியியல் கவுன்சிலிங் ஜூலை 22ல் தொடங்குகிறது

#BREAKING | இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

#BREAKING | இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

#BREAKING | கொடைக்கானல் தோட்டக்கலை பூங்காவில் நுழைவுக் கட்டணம் உயர்வு 

#BREAKING | கொடைக்கானல் தோட்டக்கலை பூங்காவில் நுழைவுக் கட்டணம் உயர்வு

#BREAKING | நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால் முன்னணி மாநிலம்: தமிழக அரசு  

#BREAKING | நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால் முன்னணி மாநிலம்: தமிழக அரசு

இந்தியாவின் பெருஞ்சுவர்..! 

இந்தியாவின் பெருஞ்சுவர்..!

#BREAKING | வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து 

#BREAKING | வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து

#BREAKING | புதுச்சேரி சாராயத்தைக் குடித்த 11பேருக்கு உடல்நலம் பாதிப்பு 

#BREAKING | புதுச்சேரி சாராயத்தைக் குடித்த 11பேருக்கு உடல்நலம் பாதிப்பு

#BREAKING | ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைதுக்கு இபிஎஸ் கண்டனம் 

#BREAKING | ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

#BREAKING | வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் மக்கள்

#BREAKING | வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் மக்கள்

#BREAKING | லோகோ பைலட்டுகளின் பணி நேரம் கண்காணிக்கப்படுகிறது: அமைச்சர் 

#BREAKING | லோகோ பைலட்டுகளின் பணி நேரம் கண்காணிக்கப்படுகிறது: அமைச்சர்

#BREAKING | கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?: கோர்ட் 

#BREAKING | கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?: கோர்ட்

#BREAKING | விஷ சாராய இழப்பீட்டை சுட்டிக்காட்டி உத்தரவு

MaduraiHighCourt

#JUSTIN | சாராயம் குடித்து உடல்நலம் பாதித்த 5 பேர் வீடு திரும்பினர்

Villupuram

#JUSTIN | பாலத்திற்கு இந்திரா பெயரை சூட்ட வேண்டும் - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai MKStalin

#JUSTIN | மக்களவைத் தேர்தல் தோல்வி - இபிஎஸ் ஆலோசனை

EPS ADMK

#NEWSUPDATE | கைதிலிருந்து தப்பிக்க முகமாற்று அறுவை சிகிச்சை...!

FaceLiftSurgery Philippines

#BREAKING | நீட் முறைகேடு: அதிகாரிகளை ஏன் சோதனை செய்யவில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

NEETExam

#BREAKING | தாலியை கூட கழற்ற சொல்லி சோதனை செய்கிறீர்கள் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

NEETExam

#JUSTIN | கப்பலூர் சுங்கச்சாவடியில் வலுக்கும் போராட்டம்

KappalurTollplaza

#JUSTIN | நடந்து சென்று வாக்களித்த 102 வயது மூதாட்டி

VikravandiByElection

#BREAKING | குண்டுவெடிப்பு பேச்சு - அமைச்சர் ஷோபாவின் கோரிக்கை நிராகரிப்பு

ShobhaKarandlaje

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

VikravandiByElection

#JUSTIN | குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்காலத் தடை

Gunaa

#JUSTIN | இயல்பு நிலைக்கு திரும்பியது மெட்ரோ ரயில் சேவை

ChennaiMetroRail

#BREAKING | நீட் முறைகேடு - உச்ச நீதிமன்றத்தில் NTA பிரமாணப்பத்திரம் தாக்கல்

NEETExam

#BREAKING | "தோல்விக்கு பலமற்ற கூட்டணியே காரணம்"

EdappadiPalaniswami

#BREAKING | பிரச்னைகளை சரி செய்யுங்கள் - இபிஎஸ்

ADMK EPS

#JUSTIN | டி20 கிரிக்கெட் - 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி இந்தியா

3rdT20I TeamIndia

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - 82.48% வாக்குகள் பதிவு

Vikravandi

#CINEUPDATE | 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியீடு

NanbanOruvanVanthaPiragu

#JUSTIN | செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சிறுமிக்கு உதயநிதி வாழ்த்து

#JUSTIN | 1,500 சவரன் நகை கொள்ளையடித்தவர் கைது

Kovai

#JUSTIN | அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற 'கட்டிட நிறைவு சான்றிதழ்' தேவை இல்லை! - தமிழ்நாடு மின்சார வாரியம்

TNEB TANGEDCO

#CINEUPDATE | அஜர்பைஜானில் நடிகர் அஜித்துடன் இயக்குநர் வெங்கட் பிரபு சந்திப்பு

Azerbaijan Ajithkumar VenkatPrabhu