Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 03, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 109ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#MorningMotivation | தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி 

#JUSTIN | 2ஆம் கட்ட கல்வி உதவித் தொகை- விஜய் வருகை 

#JUSTIN | உ.பி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு 

#JUSTIN | திடீர் ட்விஸ்ட்- மாணவர்கள் மத்தியில் பேசுகிறார் விஜய் 

கல்வி விருது விழாவில் த.வெ.க தலைவர் விஜய்க்கு கொடுப்பதற்காக, அவரை வரைந்து ஃப்ரேம் போட்டு எடுத்துவந்த மாணவ மாணவிகள்! 

#JUSTIN | சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம் 

#வட்டமேசைவிவாதம் | இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக; களத்தில் திமுக-பாமக-நாதக... • 2026-க்கு முன்னோட்டமா விக்கிரவாண்டி? ஜூலை 5, வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு, நேரலையில்  

#BREAKING | அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல் 

இந்திய சுழற்பந்து வீச்சாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங் பிறந்த நாள் இன்று! 

10வது, 12வது பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மேடைக்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய்! 

'நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்' - த.வெ.க. தலைவர் விஜய் 

நீட் ரத்து தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு கால தாமதம் செய்யக்கூடாது - த.வெ.க. தலைவர் விஜய் 

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்: விஜய் 

#BREAKING | நீட் தேர்வு குளறுபடியால் நம்பகத்தன்மை போய்விட்டது: விஜய் 

பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதா அருகில்அமர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்  

நீட் விலக்கு தொடர்பாக உடனே எதுவும் நடக்காது; அப்படியே நடந்தாலும் அதை நடக்கவிட மாட்டார்கள் - த.வெ.க தலைவர் விஜய் 

நீட் தேர்வுக்கு தீர்வு என்ன?; யோசனை சொன்ன விஜய் - த.வெ.க தலைவர் விஜய் 

#BREAKING | ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்ட விஜய் 

வாய்ப்புகள் நிறைய கொட்டிக் கிடக்கிறது; நம்பிக்கையோடு இருங்கள்; நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம் - த.வெ.க தலைவர் விஜய் 

#BREAKING | முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து 

#BREAKING | நீட் தேர்வு எதிர்ப்பு நாடகத்தை திமுக அரங்கேற்றுகிறது: அண்ணாமலை 

#JUSTIN | நீட் குறித்த விஜய் கருத்தை காங். வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை 

#BREAKING | NDA வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி: மோடி 

தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஒரு சிலர் ஏற்க மறுக்கின்றனர்; இந்தியாவின் அரசமைப்பை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான் - பிரதமர் நரேந்திர மோடி  

#BREAKING | ரூட்டு தல விவகாரம்- பச்சையப்பன் கல்லூரி கேட் மூடல் 

#BREAKING | தோல்வியின் பழியை கார்கே தாங்கிக் கொண்டார்: மோடி 

Goodbye Koo..! ட்விட்டருக்கு (X) போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைத்தளம் Koo. போதிய வரவேற்பு இல்லாததால் இந்த செயலியை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்திருக்கிறார்கள். 

அஜித்குமார் - ஷாலினியின் ரீசண்ட் க்ளிக்..! 

#BREAKING | விஷ சாராயத்தில் 8.6% முதல் 29.7% மெத்தனால் கலப்பு: அரசு 

#BREAKING | நாய் கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது - ஆர்.எஸ். பாரதி சர்ச்சை பேச்சு

RSBharathi

#BREAKING | "பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை" - ஆர்.எஸ்.பாரதி

RSBharathi

#JUSTIN | உள் நோக்கத்துடன் பேசவில்லை - ஆர்.எஸ்.பாரதி

RSBharathi DMK

#BREAKING | பரவும் ஜிகா வைரஸ் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

ZikaVirus

ஒரு ரன்கூட எடுக்காமல் சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா!

JaspritBumrah Bumrah

#JUSTIN | இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு

T20WorldCup PMModi

#NEWSUPDATE | போலே பாபாவின் காலடி மண் எடுக்க குவிந்த கூட்டத்தால் நிகழ்ந்த பேரிடர்

Hathras HathrasStampede

#JUSTIN | நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

KanganaRanaut

#JUSTIN | அதிமுகவை ஒருங்கிணைக்க 90% பணிகள் நிறைவு - சசிகலா

VKSasikala

#BREAKING | கோவை மேயர் கல்பனா ராஜினாமா

KovaiMayor Kalpana

#NEWSUPDATE | நாகப்பாம்பு வாயில் சிக்கிய மருந்து பாட்டில்!

#BREAKING | குடும்பச் சூழலால் கோவை மேயர் ராஜினாமா - ஆணையர் விளக்கம்

KovaiMayorKalpana

#JUSTIN | 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains

#NEWSUPDATE | "பாஜகவின் நேர்மையின்மையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்" - சு.வெங்கடேசன்

#BREAKING | நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா

MKStalin NellaiMayor

#JUSTIN | தவெக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவு

TVK

#JUSTIN | ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?: யோகி ஆதித்யநாத் பேட்டி

YogiAdityanath Hathras

#JUSTIN | பாஜகவில் இருந்து அண்ணாமலை சஸ்பெண்ட்? - ஜெயக்குமார் சந்தேகம்

Jayakumar Annamalai

நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

Annamalai VaralaxmiSarathkumar

தமிழக வெற்றிக்கழகத்தின் 2ம் கட்ட 'கல்வி விருது' வழங்கும் விழா நிறைவு பெற்றது

TVK Vijay

#BREAKING | மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்?

ChampaiSoren HemantSoren

#BREAKING | ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்

Jharkhand HemantSoren

நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்

MKStalin VaralaxmiSarathkumar

#JUSTIN | சீர்காழி காவல் நிலைய காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்

Sirkazhi

#JUSTIN | சென்னையில் பலத்த மழை

TNRains

#JUSTIN | ரவுடி ராஜா வெட்டிப் படுகொலை - 5 பேர் கைது

Vellore

#JUSTIN | சென்னையில் மழை - விமானம் திருப்பி அனுப்பிவைப்பு

Chennai

#BREAKING | அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

LKAdvani