Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 17, 2024

Ivani

#JUSTIN | வெற்றியை தீர்மானித்த 2வது சூப்பர் ஓவர்

TeamIndia INDvAFG

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்குவது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் - அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin Jallikattu

நாகாலாந்தில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பாரம்பரிய உடையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

Nagaland RahulGandhi

#NEWSUPDATE | 12 ஆண்டுகளுக்குப் பின் முதலிடம் பிடித்த ஆப்பிள்

Apple Smartphones Samsung

#BREAKING | காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

KaraikalCarnival School

#JUSTIN | டி20யில் அதிக சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை

RohitSharma 3rdT20I INDvAFG T20Ihundred

#JUSTIN | ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு

#JUSTIN | பிரதமர் வருகை - திருச்சியில் ட்ரோன் பறக்க தடை

PMModi Drone

#JUSTIN | அயோத்திக்கு செல்வேன் - அரவிந்த் கெஜ்ரிவால்

AyodhaRamMandir ArvindKejriwal

#BREAKING | குற்றச்சாட்டை ஏற்க முடியாது - அமைச்சர் மூர்த்தி

AlanganallurJallikattu MinisterMoorthy

#BREAKING | நான்தான் முதலிடம் பெற்றேன் - அபிசித்தர்

Jallikattu2024 AlanganallurJallikattu

#BREAKING | ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

MKStalin SriLankaNavy

#BREAKING | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - கார்த்திக் முதலிடம்

AlanganallurJallikattu

#BREAKING | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு

Jallikattu2024 AlanganallurJallikattu

#JUSTIN | ஜன.24ல் ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு

MKStalin MaduraiJallikattuStadium

#JUSTIN | வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு: 25 காளைகளை அடக்கி முதல் பரிசாக இருசக்கர வாகனத்தை தட்டிச் சென்றார் திருச்சி சூரியூரைச் சேர்ந்த சிவா

Pudukkottai Jallikattu

#JUSTIN | ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு திமுக எதிர்ப்பு

OneNationOneElection DMK

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம்!

LMurugan Sabarimala

#NEWSUPDATE | ஆர்டர் செய்த சைவ உணவில் செத்த எலி?

Mumbai Rat

#JUSTIN | "எது மோடியை அசாதாரணமான மனிதராக ஆக்குகிறது?" - நடிகை கங்கனா ரனாவத்

KanganaRanaut PMModi

#JUSTIN | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் டிடிவி தினகரனின் 2 காளைகள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன

TTVDhinakaran Alanganallur

#JUSTIN | "எதிர்காலத்தை பற்றிய தெளிவான பார்வை கொண்டது பாஜக" - பிரதமர் மோடி

Kerala PMModi BJP

#JUSTIN | "ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குக" - இபிஎஸ்

EPS TNGovt Jallikattu

தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு  

GoldRate

#JUSTIN | ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றவர்கள் கைது

GovernorRNRavi Mayiladuthurai

#JUSTIN | "உலக வர்த்தகத்தின் முக்கிய மையமாகும் இந்தியா" - பிரதமர் மோடி

Kerala PMModi

மதுரை: அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மதுரை: அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

"நம்ம ஊருக்கு வராங்க பட்டினியா போனா நல்லா இருக்காது"

"நம்ம ஊருக்கு வராங்க பட்டினியா போனா நல்லா இருக்காது"

#JUSTIN | சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு

#JUSTIN | சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு

"ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்" - மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

"ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்" - மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

#BREAKING | இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர்ரான பிரக்ஞானந்தா

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர்ரான பிரக்ஞானந்தா

MGR-தான் 'Greatest Of All Times' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

MGR-தான் 'Greatest Of All Times' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

#JUSTIN | 107 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்

107 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்

#JUSTIN | குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

" நாடே ராமர் மயமாகி வருகிறது " - ஆளுநர் ரவி

" நாடே ராமர் மயமாகி வருகிறது " - ஆளுநர் ரவி

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் உருவபடத்திற்கு அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் உருவபடத்திற்கு அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னதி முன்பு உள்ள கம்பர் மண்டபத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி மனைவியுடன் சுத்தம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னதி முன்பு உள்ள கம்பர் மண்டபத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி மனைவியுடன் சுத்தம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

#BREAKING |" நாடே ராமர் மயமாகி வருகிறது " - ஆளுநர் ரவி

" நாடே ராமர் மயமாகி வருகிறது " - ஆளுநர் ரவி

#BREAKING | மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : ரூ.2 லட்சம் நிதியுதவி

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : ரூ.2 லட்சம் நிதியுதவி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணவந்த நடிகர் சூரி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணவந்த நடிகர் சூரி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பிரபலங்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பிரபலங்கள்

ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி

ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி

வெற்றியாளர்களுக்கு தங்க மோதிரம்!

வெற்றியாளர்களுக்கு தங்க மோதிரம்!

#JUSTIN | எம்ஜிஆர் பிறந்தநாள் - பிரதமர் மோடி புகழாரம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிடவந்த நடிகர் அருண்விஜய் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிடவந்த நடிகர் அருண்விஜய் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய்

#JUSTIN | மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கம்

மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கம்

மதுரை: அலங்காநல்லூரில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட கோயில் காளைகள்.

மதுரை: அலங்காநல்லூரில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட கோயில் காளைகள்.

மதுரை: அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

மதுரை: அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்தநாள் இன்று!

MGRBirthday | MGRamachandran | MGR107

#JUSTIN | பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இன்று மதிய உணவு

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இன்று மதிய உணவு

#MorningMotivation | அனைவருக்கும் வரலாற்றில் ஓர் தனி பக்கம் உண்டு.. அந்த பக்கத்தை நிரப்புவதும் காலியாக வைத்திருப்பதும் அவரவர் முயற்சியில் தான் உள்ளது!

MotivationalQuotes | PTQuotes | Motivation | Quotes | MotivationalQuotes

#JUSTIN | வேலூரில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணி!

வேலூரில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணி!

#JUSTIN | 606வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#JUSTIN | 606வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை