Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - February 13, 2024

Madhalai Aron

#JUSTIN | 633வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

633வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பிறர் பதித்த தடங்கள் பெரிதாயினும், உனக்கான சிறு தடத்தினை பதிக்க தயங்காதே!

பிறர் பதித்த தடங்கள் பெரிதாயினும், உனக்கான சிறு தடத்தினை பதிக்க தயங்காதே!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஏன் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்? - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

#JUSTIN | பாஜகவின் எதிரி என அதிமுகவினர் நாடகம் - உதயநிதி

பாஜகவின் எதிரி என அதிமுகவினர் நாடகம் - உதயநிதி

#JUSTIN | சாலை விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: சிவசங்கர்

சாலை விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: சிவசங்கர்

#JUSTIN | வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை தகனம்

வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை தகனம்

#JUSTIN | விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டம்

விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டம்

#JUSTIN | பள்ளம் தோண்டி போலீசார் தயார் நிலை!

பள்ளம் தோண்டி போலீசார் தயார் நிலை!

#BREAKING | சட்டப்பேரவையில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்

சட்டப்பேரவையில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்

#JUSTIN | திருடிய விருதை வைத்து சென்ற கும்பல்

திருடிய விருதை வைத்து சென்ற கும்பல்

#JUSTIN | குறைந்த டிக்கெட் கட்டணங்களை வசூலிக்க கோரிக்கை!

குறைந்த டிக்கெட் கட்டணங்களை வசூலிக்க கோரிக்கை!

சட்டப்பேரவையில் இன்று..

சட்டப்பேரவையில் இன்று..

#BREAKING | பிரச்னைகளை சரிசெய்தே பேருந்து நிலையம் திறப்பு: முதலமைச்சர்

பிரச்னைகளை சரிசெய்தே பேருந்து நிலையம் திறப்பு: முதலமைச்சர்

#BREAKING | டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வர்

எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வர்

செந்தில் பாலாஜி ராஜினாமா- பாஜகவுக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை

செந்தில் பாலாஜி ராஜினாமா- பாஜகவுக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை

#BREAKING | சாந்தன் தாயகம் திரும்ப ஒரு வாரத்தில் உத்தரவு: மத்திய அரசு

சாந்தன் தாயகம் திரும்ப ஒரு வாரத்தில் உத்தரவு: மத்திய அரசு

#JUSTIN | 38 எம்.பி.க்கள் இருந்து என்ன பயன்?: ஆர்.பி.உதயகுமார்

38 எம்.பி.க்கள் இருந்து என்ன பயன்?: ஆர்.பி.உதயகுமார்

#BREAKING | பாஜகவில் இணைந்தார் அசோக் சவாண்

பாஜகவில் இணைந்தார் அசோக் சவாண்

பாஜகவில் இணைந்தார் அசோக் சவாண்

பாஜகவில் இணைந்தார் அசோக் சவாண்

#BREAKING | பணிமனைகளில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றக்கூடாது: அரசு

பணிமனைகளில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றக்கூடாது: அரசு

நெபுலா பகுதியில் தரவுகளை சேகரித்த XpoSAT #XpoSAT | #ISRO

நெபுலா பகுதியில் தரவுகளை சேகரித்த XpoSAT #XpoSAT | #ISRO

#BREAKING | சென்னை வந்தடைந்தது வெற்றி துரைசாமியின் உடல்

சென்னை வந்தடைந்தது வெற்றி துரைசாமியின் உடல்

#நேர்படப்பேசு 13.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#நேர்படப்பேசு 13.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#JUSTIN | UAEல் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

AbuDhabi PMModi UAEPresident

#JUSTIN | எனது குடும்பத்தை சந்திப்பது போல் உணர்கிறேன் - பிரதமர் மோடி

AbuDhabi PMModi

#BREAKING | UAEல் UPI சேவை

UPI UAE PMModi

#BREAKING | விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து

Kalaikunda IndianAirForce

#BREAKING | அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ThangamThennarasu GovtStaff

#BREAKING | கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

BatteryTorch KamalHaasan ElectionCommission

வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

MKStalin VetriDuraisamy

#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் நாளை தீர்மானம்

OneNationOneElection TNAssembly

#NEWSUPDATE | “1,606 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்”

Primaryschool Gujarat Teachers

#JUSTIN | “பாக்யராஜ் சொன்ன தகவல் உண்மையில்லை” - TN Fact Check மூலம் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம்

TN Fact Check Bhagyaraj

#NEWSUPDATE | வெற்றி துரைசாமி மறைவு - பாரிவேந்தர் எம்.பி. இரங்கல்

PaarivendharMP VetriDuraisamy

#JUSTIN | வெற்றி துரைசாமியின் உடல் கண்ணம்மா பேட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

VetriDuraisamy SaidaiDuraisamy