Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - February 12, 2024

Madhalai Aron

#JUSTIN | 632வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

632வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பொறுமையாக காத்திருங்கள் கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டங்கள் இங்கு நிறைய உண்டு

பொறுமையாக காத்திருங்கள் கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டங்கள் இங்கு நிறைய உண்டு

புது பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9.30 மணிக்கு...

புது பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9.30 மணிக்கு...

#JUSTIN | தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

#JUSTIN | கத்தாரில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் இந்தியா வருகை

கத்தாரில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் இந்தியா வருகை

#JUSTIN | தொகுதிப் பங்கீடு: திமுக, விசிக இன்று பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடு: திமுக, விசிக இன்று பேச்சுவார்த்தை

#PTPrime | வெளியானது DEADPOOL & WOLVERINE டீசர்..!

வெளியானது DEADPOOL & WOLVERINE டீசர்..!

#BREAKING | தேசிய கீதம் புறக்கணிப்பு: ஆளுநர் ரவி

தேசிய கீதம் புறக்கணிப்பு: ஆளுநர் ரவி

#BREAKING | ஆளுநர் உரை நிறைவு!

ஆளுநர் உரை நிறைவு!

#BREAKING | தேசிய கீதம் புறக்கணிப்பு: ஆளுநர் ரவி புகார்

தேசிய கீதம் புறக்கணிப்பு: ஆளுநர் ரவி புகார்

#BREAKING | ஆளுநர் புகார்-தமிழக சட்டப்பேரவையின் நடைமுறை என்ன?

ஆளுநர் புகார்-தமிழக சட்டப்பேரவையின் நடைமுறை என்ன?

#BREAKING | ராஜேஷ்தாஸ்க்கு 3ஆண்டு சிறைத் தண்டனை உறுதி

#BREAKING | ராஜேஷ்தாஸ்க்கு 3ஆண்டு சிறைத் தண்டனை உறுதி

#BREAKING | சிஏஏ சட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: சபாநாயகர் 

#BREAKING | சிஏஏ சட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: சபாநாயகர்

மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம்: சபாநாயகர் 

மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம்: சபாநாயகர்

அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார் 

அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார்

#BREAKING | மாநிலத்தின் பொருளாதாரம் 8.19% ஆக உயர்ந்துள்ளது 

#BREAKING | மாநிலத்தின் பொருளாதாரம் 8.19% ஆக உயர்ந்துள்ளது

#BREAKING | சாவர்க்கர் வழியில், கோட்சே வழியில் வந்தவர்கள்: சபாநாயகர் 

#BREAKING | சாவர்க்கர் வழியில், கோட்சே வழியில் வந்தவர்கள்: சபாநாயகர்

சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடரின் முதல்நாள் நிறைவு பெற்றது  

சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடரின் முதல்நாள் நிறைவு பெற்றது

#BREAKING | ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்ற தீர்மானம் 

#BREAKING | ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்ற தீர்மானம்

#BREAKING | புயல், வெள்ளத்துக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை: சபாநாயகர் 

#BREAKING | புயல், வெள்ளத்துக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை: சபாநாயகர்

உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொன்ன சூர்யா 

உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொன்ன சூர்யா

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை - இபிஎஸ்

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை - இபிஎஸ்

தமிழக அரசு தயாரித்த உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவுப் பண்டம்: எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு தயாரித்த உரை உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவுப் பண்டம்: எடப்பாடி பழனிசாமி

#JUSTIN | ஆளுநர் சொந்த கருத்துகளை சொன்னார்: ரகுபதி

ஆளுநர் சொந்த கருத்துகளை சொன்னார்: ரகுபதி

#JUSTIN | அழைப்பு வந்தால் கூட்டணி குறித்து பேசுவோம்: பிரேமலதா

அழைப்பு வந்தால் கூட்டணி குறித்து பேசுவோம்: பிரேமலதா

#JUSTIN | ரிசர்வ் வங்கி ஆளுநருடன் நிதியமைச்சர் சந்திப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநருடன் நிதியமைச்சர் சந்திப்பு

#BREAKING | சட்டப்பேரவையில் நடந்தது என்ன?: ஆளுநர் மாளிகை விளக்கம்

சட்டப்பேரவையில் நடந்தது என்ன?: ஆளுநர் மாளிகை விளக்கம்

இன்றைய தங்கம் விலை நிலவரம் !

இன்றைய தங்கம் விலை நிலவரம் !

#JUSTIN | பேரவை கண்ணியத்தை குறைத்துவிட்டார் சபாநாயகர் - ஆளுநர் மாளிகை

GovernorRNRavi RajBhavan

#JUSTIN | தொகுதிப் பங்கீடு: திமுக-விசிக பேச்சுவார்த்தை

DMK VCK LokSabhaElection

#BIGSTORY | ஆர்.என்.ரவி vs அப்பாவு அரசியல் கணக்கு என்ன? இன்று மாலை 05:30 மணிக்கு 

#BIGSTORY | ஆர்.என்.ரவி vs அப்பாவு அரசியல் கணக்கு என்ன? இன்று மாலை 05:30 மணிக்கு

#BREAKING | திமுகவிடம் 4 தொகுதிகளைக் கேட்டுள்ளோம் - திருமாவளவன்

DMK VCK Thirumavalavan

#BREAKING | பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்

NitishKumar Floortest BiharAssembly

#BREAKING | வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

VetriDuraisamy SutlejRiver

#நேர்படப்பேசு 12.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...! 

#நேர்படப்பேசு 12.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#JUSTIN | 4,000 பேருந்துகள் வாங்க நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

MinisterSivasankar GovtBus TNGovt

#JUSTIN | ஆளுநர் மீது திமுகவுக்கு கோபம் ஏன்?: அண்ணாமலை

Annamalai DMK TNGovernor

#BREAKING | அனுமதிபெறாத கட்டுமானங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ChennaiCorporation MadrasHighCourt

#JUSTIN | ராமநாதபுரம் தொகுதியை கேட்டுள்ளோம் - காதர் மொய்தீன்

DMK IUML LokSabhaElection Ramanathapuram

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’ படத்தின் டைட்டில் டீசர் வரும் 16ம் தேதி வெளியாகிறது! 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’ படத்தின் டைட்டில் டீசர் வரும் 16ம் தேதி வெளியாகிறது!

#BREAKING | வேங்கைவயல் - உண்மை கண்டறியும் சோதனை வழக்கு தள்ளுபடி

CBCID Vengavayal

JUSTIN | சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் பாதிப்பு

Chidambaram GovtSchool

#JUSTIN | தமிழக பேரவையில் சபாநாயகர் செய்தது தவறு - தமிழிசை சௌந்தரராஜன்

TamilisaiSoundararajan SpeakerAppavu

#JUSTIN | செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குநர் மோகன் முதலமைச்சரின் முகவரி துறை செயலாளராக நியமனம்

TNDIPR

#JUSTIN | பேசுவதற்கு யோசிக்கும் வார்த்தையை பேசியிருக்கிறார் சபாநாயகர் - அண்ணாமலை

TNAssembly Annamalai

ஃபகத் பாசில் நடிப்பில் `Karate Chandran' படத்தின் பணிகள் துவங்கியுள்ளது. ஹரீஷ் மற்றும் வினய் தாமஸ் எழுத்தில், இப்படத்தை இயக்குகிறார் ராய். 

ஃபகத் பாசில் நடிப்பில் `Karate Chandran' படத்தின் பணிகள் துவங்கியுள்ளது. ஹரீஷ் மற்றும் வினய் தாமஸ் எழுத்தில், இப்படத்தை இயக்குகிறார் ராய்.

#BREAKING | முரசொலி நிலம் - பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவு

MurasoliTrust MadrasHighCourt

#BREAKING | அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

Senthilbalaji

கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கருதுகிறீர்களா? 

கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கருதுகிறீர்களா? - தேசிய சராசரி விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த 3 முக்கிய திட்டங்கள்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த 3 முக்கிய திட்டங்கள்? - தேசிய சராசரி விவரம்

மத்திய அரசின் திட்டங்களில், ஏதேனும் ஒன்றால் நீங்கள் பலனடைந்துள்ளீர்களா?

மத்திய அரசின் திட்டங்களில், ஏதேனும் ஒன்றால் நீங்கள் பலனடைந்துள்ளீர்களா? - தேசிய சராசரி விவரம்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கான உங்கள் மதிப்பீடு என்ன?

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கான உங்கள் மதிப்பீடு என்ன? - தேசிய சராசரி விவரம்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எதை மையப்படுத்தி வாக்களிப்பீர்கள்?

#BREAKING | வெற்றிதுரைசாமி மறைவு - முதல்வர் இரங்கல்

MKStalin SaidaiDuraisamy

#JUSTIN | வெற்றிதுரைசாமி மறைவு - இபிஎஸ் இரங்கல்

EdappadiPalaniswami VetriDuraisamy

#JUSTIN | "எம்ஜிஆரும் உதயநிதியும்" - ஆர்.எஸ்.பாரதி

UdhayanidhiStalin MGR RSBharathi