Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - February 07, 2024

Madhalai Aron

அன்றும் இன்றும்..!

PMModi

#NEWSUPDATE | 191 குழந்தைகளை கொலை செய்த பாதிரியார்

Kenya PaulMackenzie

#JUSTIN | வெயில் - நடப்பாண்டில் ஈரோட்டில் முதல் சதம்

HeatWave Erode

#BREAKING | கைவிரல் ரேகை பதிவு - தமிழக அரசு விளக்கம்

Fingerprint RationShop

உருகும் பனிக்காடு..!

NimaSarikhani WildlifePhotographerOftheYear

#BREAKING | மோடிக்கு கியாரண்டி தரலாம் - மல்லிகார்ஜுன கார்கே

MallikarjunKharge PMModi

#BREAKING | டிஜிட்டல் இந்தியாவிற்கு அடித்தளம் காங்கிரஸ் - மல்லிகார்ஜுன கார்கே

DigitalIndia MallikarjunKharge

#JUSTIN | உதகை சம்பவம் - கட்டடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல்

Udhagai LandSlide

#JUSTIN | உதகை சம்பவம் - நில உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

Udhagai LandSlide

#JUSTIN | அனைத்து மின்னணு இயந்திரங்களிலும் விவிபேட் - சத்ய பிரதா சாகு

VVPAT SathyaPrathaSahoo EVMMachine

#BREAKING | உத்தராகண்ட்டில் நிறைவேற்றப்பட்டது பொது சிவில் சட்டம்

Uttarakhand UniformCivilCode

Diamler India Commercial Vehicles (Bharat Benz) நிறுவனத்தின் Corporate Social Responsibility (CSR) திட்டத்தின் மூலம், திருவல்லிக்கேணியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி ரூ.1 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது; புதுப்பிக்கப்பட்ட பள்ளியை திறந்துவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

Diamler India Commercial Vehicles (Bharat Benz) நிறுவனத்தின் Corporate Social Responsibility (CSR) திட்டத்தின் மூலம், திருவல்லிக்கேணியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி ரூ.1 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது; புதுப்பிக்கப்பட்ட பள்ளியை திறந்துவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#JUSTIN | 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

PublicExam SchoolEducation

#JUSTIN | முத்தரப்பு பேச்சுவார்த்தை - உடன்பாடு எட்டப்படவில்லை

TransportWorkers MTC

#JUSTIN | பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு

NitishKumar PMModi Delhi

#BREAKING | ஜெ.பி. நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு

Annamalai BJP JPNadda

#BREAKING | மண் சரிந்து 6 பேர் உயிரிழப்பு - முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

MKStalin Nilgiris

#JUSTIN | வாக்குரிமையால் விரட்டி அடிக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

LoksabhaElection MKStalin

#நேர்படப்பேசு 07.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...! 

#நேர்படப்பேசு 07.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#BREAKING | பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன்

MadrasHighCourt AmarPrasadReddy

#BREAKING | முன்ன்ன்ன்ன்ன்னாள் எம்.எல்.ஏக்கள் - எம்.பி பாஜகவில் இணைந்தனர் 

#BREAKING | முன்ன்ன்ன்ன்ன்னாள் எம்.எல்.ஏக்கள் - எம்.பி பாஜகவில் இணைந்தனர்

#BIGSTORY | கூட்டணிக்கு கதவுகள் திறந்திருக்கின்றன: அமித்ஷாவின் கணக்கு? இன்று மாலை 05:30 மணிக்கு 

#BIGSTORY | கூட்டணிக்கு கதவுகள் திறந்திருக்கின்றன: அமித்ஷாவின் கணக்கு? இன்று மாலை 05:30 மணிக்கு

#JUSTIN | பிப்.29ல் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவு

ArvindKejriwal Delhi

#BREAKING | நடிகர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

PremalathaVijayakanth Actorvijay

#BREAKING | பிப்.12-க்குள் கூட்டணி குறித்து அறிவிப்பு - தேமுதிக

PremalathaVijayakanth DMDK

#BREAKING | அதிக தொகுதிகள் ஒதுக்குபவர்களுடன் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்

LoksabhaElection PremalathaVijayakanth

#BREAKING | ரஜினிக்கு நன்றி தெரிவித்த விஜய்

TamilagaVetriKalagam Actorvijay Rajinikanth

#BREAKING | அம்பேத்கருக்கு பாரத ரத்னா காங்கிரஸ் வழங்கவில்லை - பிரதமர் மோடி

BharatRatna RajyaSabha PMModi

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

GoldRate Gold

#BREAKING | எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது: பிரதமர் மோடி

எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது: பிரதமர் மோடி

#BREAKING | எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது: பிரதமர் மோடி

எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது: பிரதமர் மோடி

#BREAKING | பாஜக 400 இடங்களில் ஜெயிக்க மல்லிகார்ஜுன கார்கே ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்: பிரதமர் மோடி

பாஜக 400 இடங்களில் ஜெயிக்க மல்லிகார்ஜுன கார்கே ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்: பிரதமர் மோடி

#JUSTIN | தடுப்புச் சுவர் இடிந்து விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

தடுப்புச் சுவர் இடிந்து விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

#JUSTIN | விரைவில் முதல்வரை சந்திக்கிறார் கமல்

விரைவில் முதல்வரை சந்திக்கிறார் கமல்

#JUSTIN | "பாஜகவுக்கு உண்டான கதவு சாத்தப்பட்டு விட்டது" - ஜெயக்குமார்

"பாஜகவுக்கு உண்டான கதவு சாத்தப்பட்டு விட்டது" - ஜெயக்குமார்

#BREAKING | விஜய்யின் கட்சி மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை

விஜய்யின் கட்சி மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை

மோடியை பிரதமராக்க விரும்பும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்- அண்ணாமலை

மோடியை பிரதமராக்க விரும்பும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்- அண்ணாமலை

#BREAKING | அதிமுக என்று குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை: அண்ணாமலை

அதிமுக என்று குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை: அண்ணாமலை

அமித்ஷா அழைப்பும், இபிஎஸ் பதிலும்

அமித்ஷா அழைப்பும், இபிஎஸ் பதிலும்

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்: சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோரை ரூ.22 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி 

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்: சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோரை ரூ.22 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி

#BREAKING | கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைப்பு - போலீசார் விசாரணை

கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைப்பு - போலீசார் விசாரணை

#BREAAKING | கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: ரங்கசாமி

#BREAAKING | கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: ரங்கசாமி

#BREAKING | அரசுப் பேருந்தில் பலகை உடைந்த சம்பவம் - இபிஎஸ் கண்டனம்

அரசுப் பேருந்தில் பலகை உடைந்த சம்பவம் - இபிஎஸ் கண்டனம்

நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி முடிந்த உதவிகளை நான் செய்துகொண்டே இருப்பேன்: விஷால்

நன்றி மறப்பது நன்றன்று

#BREAKING | அரசியலுக்கு வருகிறேனா? - விஷால் விளக்கம்

அரசியலுக்கு வருகிறேனா? - விஷால் விளக்கம்

#JUSTIN | பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு

பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு

#PTExclusive | அமித்ஷாவின் நல்ல எண்ணத்தை காட்டுகிறது: ஓபிஎஸ்

அமித்ஷாவின் நல்ல எண்ணத்தை காட்டுகிறது: ஓபிஎஸ்

#BREAKING | ரூ.3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ரூ.3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

#JUSTIN | பிரதமரின் உரையைக் கேட்டு சிரித்தேன்: முதல்வர்

பிரதமரின் உரையைக் கேட்டு சிரித்தேன்: முதல்வர்

#BREAKING | விஜய்யின் அரசியல் பயணம்- முதல்வர் பதில்

விஜய்யின் அரசியல் பயணம்- முதல்வர் பதில்

#BREAKING | ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது: முதல்வர்

ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது: முதல்வர்

#BREAKING | சென்னை திரும்பினார் முதல்வர்

சென்னை திரும்பினார் முதல்வர்

#JUSTIN | TNPL கிரிக்கெட் - வீரர்களுக்கான ஏலம் இன்று நடக்கிறது

NPL கிரிக்கெட் - வீரர்களுக்கான ஏலம் இன்று நடக்கிறது

#MorningMotivation | தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு!

தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு!

627வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

627வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை