Puthiyathalaimurai Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 23, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Madhalai Aron

490வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

490வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

ஒரு செயலை செய்யும்போது உண்டாகும் தடை; அடுத்த முயற்சிக்கான ஆரம்பம்

ஒரு செயலை செய்யும்போது உண்டாகும் தடை; அடுத்த முயற்சிக்கான ஆரம்பம்

பல்லடத்தில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

பல்லடத்தில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு; ஏன் விவாதிக்கவில்லை? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு; ஏன் விவாதிக்கவில்லை? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MKStalin | NarendraModi | Speaking4India

2024 தேர்தலில் பாஜக மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2024 தேர்தலில் பாஜக மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MKStalin | BJP | LokSabhaElection2024

5T vs 5C - பாஜக அரசு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

5T vs 5C - பாஜக அரசு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சர்வதேச சைகை மொழி தினம் இன்று 

சர்வதேச சைகை மொழி தினம் இன்று SignLanguageDay | InternationalSignLanguageDay

நடிகை சில்க் ஸ்மிதா நினைவு தினம் இன்று

நடிகை சில்க் ஸ்மிதா நினைவு தினம் Silk Smitha | Remembering Silk Smitha

ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

1,024 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

1,024 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த ஒரு பெண் உட்பட 4 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த ஒரு பெண் உட்பட 4 பேர் கைது

நடிகர் துருவ் விக்ரம் பிறந்த தினம் இன்று

நடிகர் துருவ் விக்ரம் பிறந்த தினம் இன்று

உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

'குறுவை பாதிப்பு - ஏக்கருக்கு ரூ.35,000 வழங்குக' - இபிஎஸ்

'குறுவை பாதிப்பு - ஏக்கருக்கு ரூ.35,000 வழங்குக' - இபிஎஸ்

செப்.25 முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும்

செப்.25 முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும்

தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்ரம்

தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்ரம்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது

சிலம்பொலி செல்லப்பன் உருவச்சிலை திறப்பு

சிலம்பொலி செல்லப்பன் உருவச்சிலை திறப்பு MKStalin | SilamboliChellappan

வீட்டில் மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் - வைகோ கண்டனம்

வீட்டில் மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் - வைகோ கண்டனம்

அம்பத்தி ராயுடுவின் பிறந்தநாள் இன்று

அம்பத்தி ராயுடுவின் பிறந்தநாள் இன்று

ஆயுஷ்மான் - 2018க்கு பிறகு 86 லட்சம் பேர் இணைப்பு

ஆயுஷ்மான் - 2018க்கு பிறகு 86 லட்சம் பேர் இணைப்பு

சட்டத்தின் ஆட்சி; நீதித்துறைக்கு பொறுப்பு - சந்திரசூட்

சட்டத்தின் ஆட்சி; நீதித்துறைக்கு பொறுப்பு - சந்திரசூட்

'அண்ணாமலையை மாற்ற வேண்டும்' - அதிமுக வலியுறுத்தல்

'அண்ணாமலையை மாற்ற வேண்டும்' - அதிமுக வலியுறுத்தல்

நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை - பிரதமர் மோடி

நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை - பிரதமர் மோடி

அதிமுக-பாஜக கூட்டணி மோதல்; அமைச்சர் உதயநிதி கருத்து

அதிமுக-பாஜக கூட்டணி மோதல்; அமைச்சர் உதயநிதி கருத்து

150 கோடி பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை பெற்றது ரவுடி பேபி பாடல் 

150 கோடி பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை பெற்றது ரவுடி பேபி பாடல் RowdyBaby | Maari2

இந்திய அணியின் ஜெர்சியை பிரதமர் மோடிக்கு பரிசளித்த சச்சின் டெண்டுல்கர் 

இந்திய அணியின் ஜெர்சியை பிரதமர் மோடிக்கு பரிசளித்த சச்சின் டெண்டுல்கர் VaranasiCricketStadium | Sachin | NarendraModi

தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி RNRavi | Tamil | Sanskrit

கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மிகம் அல்ல - ஆளுநர் ஆர்.என்.ரவி

கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மிகம் அல்ல - ஆளுநர் ஆர்.என்.ரவி RNRavi

#JUSTIN | அறம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஒரு சொல் எந்த ஒரு ஐரோப்பிய மொழியிலும் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

GovernorRNRavi

#BREAKING | சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் அடிக்கல்

VaranasiStadium PMModi

#JUSTIN | சிறப்பு அமர்வை கொண்டு வந்தது ஏன்?: ராகுல் விளக்கம் 

#JUSTIN | சிறப்பு அமர்வை கொண்டு வந்தது ஏன்?: ராகுல் விளக்கம்

#JUSTIN | தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

GovernorRNRavi Sanskrit

#JUSTIN | அகல ரயில் பாதை - நிலங்களை கையகப்படுத்த அரசாணை

#JUSTIN | அகல ரயில் பாதை - நிலங்களை கையகப்படுத்த அரசாணை

#BREAKING | மின் கட்டண முறையை மாற்றியமைக்க முதல்வர் உத்தரவு

Electricity TNGovt Electricity MKStalin

#BREAKING | ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து

HumsafarExpress

#JUSTIN | முதல்வரின் அறிவிப்பிற்கு அன்புமணி பாராட்டு

AnbumaniRamadoss

#JUSTIN | நவராத்திரி விழா உற்சாகத்தை 33% மசோதா அதிகரித்துள்ளது - பிரதமர் நரேந்திர மோடி 

#JUSTIN | நவராத்திரி விழா உற்சாகத்தை 33% மசோதா அதிகரித்துள்ளது - பிரதமர் நரேந்திர மோடி

நடிகர் சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு 

நடிகர் சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

#நேர்படப்பேசு (23.09.2023) இன்று இரவு 8 மணிக்கு... 

#நேர்படப்பேசு (23.09.2023) இன்று இரவு 8 மணிக்கு...

#JUSTIN | அமைச்சர் துரைமுருகன் அறிக்கை - அண்ணாமலை விளக்கம்

Annamalai DuraiMurugan

#JUSTIN | கர்நாடக விவசாயிகளின் நலனை காக்கிறோம் - டி.கே.சிவக்குமார்

DKShivakumar CauveryIssue

ராஜஸ்தான்: இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுடன் பயணித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி! 

ராஜஸ்தான்: இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுடன் பயணித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி!

"‘மகாதேவ்’ நகரில் அமைய உள்ள இந்த சர்வதேச மைதானம், ‘மகாதேவ்’ -க்கே அர்ப்பணிக்கப்படும்" - பிரதமர் மோடி

VaranasiStadium PMModi

#JUSTIN | சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின 

#JUSTIN | சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின

#JUSTIN | 'எப்போ தருவீங்க' - ஐபோனுக்காக போர்க்களமான எலக்ட்ரானிக்ஸ் கடை

iPhone15 Delhi

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் 'வணங்கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப் 25ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது 

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் 'வணங்கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப் 25ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது.

#JUSTIN | ரூ.1,000 திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

MKStalin KamalHaasan

#JUSTIN | "அரசு அறிவித்த 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன" - புதுச்சேரி ரங்கசாமி

CMRangaswamy

மத்திய அரசின் 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே OBC - காங்கிரஸ்

Congress OBCReservation