puthiyathalaimura live updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 18, 2023

PT WEB

#JUSTIN | தனது ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் பணியாற்றும் திருவனந்தபுரம் மேயர்! ndran

ThiruvananthapuramMayor

#BREAKING | மகளிருக்கு 33% ஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

WomenReservationBill PMModi

#JUSTIN | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு

INDvsAUS

#JUSTIN | ஷவர்மா சாப்பிட்ட 13வயது சிறுமி உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

EdappadiPalaniswami MKStalin Shawarma

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படம் நவம்பர் 3ம் தேதி மறு- வெளியீடு செய்யப்படுகிறது.

KamalHaasan

#BREAKING | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை

Annamalai BJP

#JUSTIN | கோவையில் பெண் யானை உயிரிழப்பு

Elephant

#JUSTIN | சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு 'விஞ்ஞான் பிரதீபா விருது' வழங்கப்பட்டது.

Veeramuthuvel VigyanPratibhaAward

தனது குழந்தைகளுடனும், மனைவியுடம் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

நடிகர் விஜய்-யின் 'லியோ' படத்தின் கன்னட போஸ்டர் வெளியானது

'லியோ'

#JUSTIN | விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் பலி

விநாயகர் சிலை

#BREAKING | ”கர்நாடகா எப்போதும் முரண்டு பிடிக்கும்” - அமைச்சர் துரைமுருகன்

DuraiMurugan Cauverywater

#JUSTIN | ஷெகாவத்தை தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திக்கின்றனர் 

#JUSTIN | ஷெகாவத்தை தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திக்கின்றனர்

மகன்கள் லிங்கா, யாத்ராவுடன் விநாயகர் சதுர்த்தி பூஜையில் நடிகர் தனுஷ்!

VinayagarChathurthi ActorDhanush

#BREAKING | சென்னையில் கனமழை

ChennaiRains

#BREAKING | விநாயகர் சிலை - மேல்முறையீடு மனு தள்ளுபடி

VinayakarChathurthi

#BREAKING | ஷெகாவத்துடன் காவிரி ஆணைய தலைவர் ஆலோசனை

GajendraSinghShekhawat

#நேர்படப்பேசு (18-09-2023) இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்... 

#நேர்படப்பேசு (18-09-2023) இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...

ராஜ்பவனில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது மனைவி லட்சுமி ரவி 

ராஜ்பவனில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது மனைவி லட்சுமி ரவி

#BREAKING | தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர்திறக்க உத்தரவு

Cauverywater

#BREAKING | 'பாரத்' என்ற பெயர் எங்கிருந்து வந்தது? - வைகோ

Vaiko Bharat

பாஜக - அதிமுக கூட்டணி..?  

பாஜக - அதிமுக கூட்டணி..?

#PTEXCLUSIVE | "கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை செயல்படுகிறார்" - ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பேட்டி

Jayakumar Annamalai

இரு வேறு விபத்தில் - 3 பேர் பலி

3 பேர் பலி

ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வராக இருந்த போது எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து செயல்பட்டனர் - மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேச்சு 

ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வராக இருந்த போது எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து செயல்பட்டனர் - மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேச்சு

 பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? - ஜெயக்குமார் 

பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? - ஜெயக்குமார் Jayakumar | AIADMK | BJP | ADMKvBJP

#BREAKING | அண்ணாமலையை இனி தாறுமாறாக விமர்சிப்போம் - ஜெயக்குமார்

AIADMK

#BREAKING | தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் 

#BREAKING | தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 பாஜகவுடன் தற்போது கூட்டணி இல்லை - ஜெயக்குமார்  

பாஜகவுடன் தற்போது கூட்டணி இல்லை - ஜெயக்குமார் AIADMK | Jayakumar | BJP

#JUSTIN | 13 ஆண்டுகளாக வழக்கு மூலம் எனக்கு வன்கொடுமை - சீமான்

Seeman | NTK | Vijayalakshmi

இபிஎஸ் மீதான வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

இபிஎஸ் மீதான வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு EdappadiPalaniswami | SupremeCourt

#JUSTIN | உணவகத்தில் உணவருந்திய 14 வயது சிறுமி உயிரிழப்பு 

#JUSTIN | உணவகத்தில் உணவருந்திய 14 வயது சிறுமி உயிரிழப்பு

#JUSTIN | அறிவியல் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா L1

#JUSTIN | நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி

NarendraModi

#JUSTIN | 600 பெண்கள் எம்.பி.யாகி உள்ளனர் - மோடி

NarendraModi

நாடாளுமன்றத்தில் முதல்முறை நுழைந்தபோது நான் கீழே விழுந்து வணங்கிவிட்டே நுழைந்தேன் - பிரதமர் மோடி

Parliament | SpecialSession | ParliamentSpecialSession | Delhi | NarendraModi

நித்யா மேனன் நடிப்பில் 'குமாரி ஸ்ரீமதி' சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகிறது

KumariSrimathi | NithyaMenen

#JUSTIN | மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் 

#JUSTIN | மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

#JUSTIN | நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது 

#JUSTIN | நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது

#JUSTIN | சிறப்புக் கூட்டத்தொடர் - எதிர்க்கட்சிகள் பங்கேற்க முடிவு 

#JUSTIN | சிறப்புக் கூட்டத்தொடர் - எதிர்க்கட்சிகள் பங்கேற்க முடிவு

#JUSTIN | பழைய வருத்தங்களை புறந்தள்ளுங்கள்: மோடி 

#JUSTIN | பழைய வருத்தங்களை புறந்தள்ளுங்கள்: மோடி

#JUSTIN | கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது: மோடி 

#JUSTIN | கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது: மோடி

#JUSTIN | சந்திரயான்-3 விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு 

#JUSTIN | சந்திரயான்-3 விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

#JUSTIN | மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள் குழு

TTF வாசன் மீது வழக்குப்பதிவு

TTF வாசன் மீது வழக்குப்பதிவு TTFVasan

#JUSTIN | நிராகரிக்கப்பட்டோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

MagalirUrimaiThogai | MagalirUrimaiThittam | TNGovt

இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் SpecialParliamentSession

#MorningMotivation | அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதையாக அமையும் தன்னம்பிக்கை பொறுமையும் இருந்தால்!

MotivationalQuotes | PTQuotes | Motivational | Motivation

#JUSTIN | 485வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

PetrolDieselPrice | PetrolPrice | DieselPrice