Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 16, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 483வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

PetrolDieselPrice

#MorningMotivation | முயற்சி இருந்தால் செல்லும் பாதை எல்லாம் நாம் வெல்லும் பாதைதான...!

MotivationalQuotes

#BREAKING | சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் விஜயலட்சுமி

Vijayalakshmi

#BREAKING | சீமானிடம் நான் பணம் வாங்கவில்லை - நடிகை விஜயலட்சுமி

Vijayalakshmi Seeman

#BREAKING | ஆளுநரின் செயலாளர் பணியிட மாற்றம்

GovernorRNRavi AnandraoVishnuPatil

#BREAKING | தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை

TamilNadu NIA

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் இன்று!

PChidambaram | HBDChidambaram

#JUSTIN | செல்வாக்கு மிக்க தலைவர்கள் - பிரதமர் மோடி முதலிடம்

PMModi

#JUSTIN | சனாதன தர்மம் - நீதிபதி சேஷசாயி கேள்வி

SanatanDharma JusticeSeshasayee

பாரதிராஜாவின் மண்வாசனை இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு - வைரமுத்து ட்வீட்

Bharathiraja | MannVasanai | Vairamuthu

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: நிராகரிக்கப்பட்டோர் 18 முதல் விண்ணப்பிக்கலாம்

#JUSTIN | பண மழையில் நனைந்த பாடகி ஊர்வசி ராதாதியா

SingerUrvashiRadadiya Gujarat

#BREAKING | அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

MKStalin MagalirUrimaiThogai

#JUSTIN | திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்

MKStalin Parliament

#NEWSUPDATE | "செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான்" - அண்ணாமலை

Annamalai SenthilBalaji BJP

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு

GoldPrice

#JUSTIN | மதுரையில் இதுவரை 61 பேர் டெங்குவால் பாதிப்பு

Madurai | DengueFever

#BREAKING | திமுகவின் பகல் கனவு பலிக்காது - இபிஎஸ்

EdappadiPalaniswami MKStalin

#JUSTIN | 10% வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை - ஜெயக்குமார்

Jayakumar MKStalin

#BREAKING | காவிரி: அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மனு- முதல்வர்

MKStalin Karnataka CauveryWater

'INDIA' will win - சிலேடையில் வாழ்த்திய முதல்வர்

INDIA | CWC2023 | MKStalin

#JUSTIN | மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு

Nandurbar | GovtHospital | Maharashtra

#JUSTIN | "INDIA கூட்டணியோடு இணைந்து குரல் எழுப்புவோம்"

MKStalin INDIAAlliance

#JUSTIN | ஆசியக்கோப்பை - இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர்

WashingtonSundar TeamIndia

#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா - திமுக எம்.பி.க்களுக்கு உத்தரவு

DMK OneNationOneElection MKStalin

#JUSTIN | ரூ.1,000 திட்டத்திற்கு தாலுகா அளவில் உதவி மையம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

MagalirUrimaiThogai ThangamThennarasu

#JUSTIN | கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

DengueFever | TTVDhinakaran

#BREAKING | லிப்ட் விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு

UttarPradesh LiftAccident
தரை தட்டிய கப்பலில் விரிசல் - கப்பலை மீட்பதில் சிக்கல்?

'INDIA' கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து

'INDIA' கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து

கோடநாடு - உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் வழக்கு

கோடநாடு - உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் வழக்கு

 ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி சுட்டுக்கொலை  

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி சுட்டுக்கொலை Sriperumbudur | Encounter | TNPolice