Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 05, 2023

PT

#BREAKING | பிரதமர் நிகழ்ச்சி நிரலில் 'பாரத்' பெயர்

NarendraModi | INDIA | BHARAT

"மோடியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்" - தயாநிதி மாறன்

DayanidhiMaran | NarendraModi

#BREAKING | "செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பதுசரியல்ல" - சென்னை உயர்நீதிமன்றம்

Senthilbalaji | MadrasHighCourt

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள்

ICCWorldCup2023 | TeamIndia | WorldCup2023

#BREAKING | "தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin | NarendraModi

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் X தளத்தில் பதிவு

அமிதாப் பச்சன் X தளத்தில் பதிவு Amitabh Bachchan | Bharat | India

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

செம்மொழித் தமிழ் விருதை இராமசாமிக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

செம்மொழித் தமிழ் விருதை இராமசாமிக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

உதயநிதி மீது நடவடிக்கை கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம்

உதயநிதி மீது நடவடிக்கை கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம்

ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் 'பாரதம்' என குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 

ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் 'பாரதம்' என குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி RNRavi | TeachersDay | Bharat

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் திருவுவச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் திருவுவச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

'INDIA'வுக்குப் பதிலாக 'BHARAT..?'

'INDIA'வுக்குப் பதிலாக 'BHARAT..?'

கெளரி லங்கேஷ் நினைவு தினம் இன்று

கெளரி லங்கேஷ் நினைவு தினம் இன்று

உலகக்கோப்பை கிரிக்கெட் - கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை

உலகக்கோப்பை கிரிக்கெட் - கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை

'உதயநிதி தலைக்கு வெகுமதியை உயர்த்தத் தயார்' - அயோத்தி சாமியார்

'உதயநிதி தலைக்கு வெகுமதியை உயர்த்தத் தயார்' - அயோத்தி சாமியார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

பல்லடம் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது

பல்லடம் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது Tiruppur | #Murder | Arrest

'தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை' - உ.பி. மருத்துவர்

'தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை' - உ.பி. மருத்துவர்

வ.உ. சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் இன்று

வ.உ. சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் இன்று

கவிஞர் மு.மேத்தா பிறந்த நாள் இன்று

கவிஞர் மு.மேத்தா பிறந்த நாள் இன்று

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட்

சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட் Sasikala | Ilavarasi