Live Updates  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 25, 2023

PT WEB

522வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை 

522வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

#MorningMotivation | உன்னால் முடிந்தவரை உன் பணியினை இன்று நன்றாக செய்... நாளை அதனினும் சிறப்பாக செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்! 

#MorningMotivation | உன்னால் முடிந்தவரை உன் பணியினை இன்று நன்றாக செய்... நாளை அதனினும் சிறப்பாக செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்!

#JUSTIN | ஆஸ்திரேலியா - நெதர்லாந்து இன்று மோதல் 

#JUSTIN | ஆஸ்திரேலியா - நெதர்லாந்து இன்று மோதல்

#JUSTIN | இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இதுவரை 5,087 பேர் பலி 

#JUSTIN | இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இதுவரை 5,087 பேர் பலி

#JUSTIN | கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

#JUSTIN | பெசன்ட் நகரில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு

பெசன்ட் நகரில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு

#BREAKING | பாரா ஆசிய விளையாட்டு - இந்தியாவிற்கு தங்கம்

பாரா ஆசிய விளையாட்டு - இந்தியாவிற்கு தங்கம்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

#BREAKING | 5 மாநில தேர்தலிலும் வெற்றி பெறுவது உறுதி: கார்கே 

#BREAKING | 5 மாநில தேர்தலிலும் வெற்றி பெறுவது உறுதி: கார்கே

#JUSTIN | புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் 

#JUSTIN | புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்

#JUSTIN | தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் முதலமைச்சர் 

#JUSTIN | தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் முதலமைச்சர்

#JUSTIN | தங்கக் கவசத்தை பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன் 

#JUSTIN | தங்கக் கவசத்தை பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன்

#JUSTIN | 'ஆர்எஸ்எஸ் வளர்ச்சி; முதலமைச்சருக்கு நன்றி' - அண்ணாமலை 

#JUSTIN | 'ஆர்எஸ்எஸ் வளர்ச்சி; முதலமைச்சருக்கு நன்றி' - அண்ணாமலை

'இந்தியாவில் ஆரியர்கள் என்று யாரும் இல்லை; ஆரியர், திராவிடர் என்பது குப்பைத் தொட்டி' - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 

'இந்தியாவில் ஆரியர்கள் என்று யாரும் இல்லை; ஆரியர், திராவிடர் என்பது குப்பைத் தொட்டி' - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

#JUSTIN | ஜனவரியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு

ஜனவரியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு

#PTPrime | "Thalapathy 68 படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி" - பாடலாசிரியர் மதன் கார்கி ட்வீட்

"Thalapathy 68 படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி" - பாடலாசிரியர் மதன் கார்கி ட்வீட்

#JUSTIN | 'ஆளுநரின் குற்றச்சாட்டு சரிதான்' - அண்ணாமலை

'ஆளுநரின் குற்றச்சாட்டு சரிதான்' - அண்ணாமலை

#JUSTIN | "பாஜகவுக்கு இபிஎஸ் துரோகம் செய்துள்ளார்" - டிடிவி

"பாஜகவுக்கு இபிஎஸ் துரோகம் செய்துள்ளார்" - டிடிவி

#JUSTIN | 'உபயதாரர்களிடம் இருந்து ரூ.600 கோடி நிதி' - அமைச்சர் சேகர் பாபு

'உபயதாரர்களிடம் இருந்து ரூ.600 கோடி நிதி' - அமைச்சர் சேகர் பாபு

#BREAKING | அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

#BREAKING | பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத் - உயர்மட்டக்குழு பரிந்துரை

CBSE Bharat

வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்! - மன்சூர் அலிகான்

LokeshKanagaraj | Leo | MansoorAliKhan

#JUSTIN | விடுவிக்கப்படாத ஆம்னி பேருந்துகள் - முறையிட திட்டம்

OmniBus | PrivateBus

#BREAKING | ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு

RajBhavan | Chennai |Guindy

 இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனத்தை நிறுத்துங்கள் - துருக்கி அதிபர் 

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனத்தை நிறுத்துங்கள் - துருக்கி அதிபர் Erdogan | TurkeyPresident | Israel

நீட் ஒழிப்பு - அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி அழைப்பு

நீட் ஒழிப்பு - அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி அழைப்பு

பாதுகாப்பான மெட்ரோ நகரங்களுக்கான பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடம்

பாதுகாப்பான மெட்ரோ நகரங்களுக்கான பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடம்

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல - துருக்கி அதிபர்

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல - துருக்கி அதிபர் Erdogan | TurkeyPresident | Israel | Palastine | Hamas

#JUSTIN | ராமநாதபுரம்: 3 நாட்கள் டாஸ்மாக்கை மூட ஆணை

Tasmac | Ramanathapuram | DevarJayanthi

#JUSTIN | உரங்களுக்கான மானியம் அதிகரிப்பு - மத்திய அமைச்சரவை முடிவு

AnuragThakur Fertiliser

#JUSTIN | ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார்?

HardikPandya | WorldCup2023 | CWC2023

FakeNews | இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

FakeNews

உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமான சதம் விளாசி மேக்ஸ்வெல் சாதனை  

உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமான சதம் விளாசி மேக்ஸ்வெல் சாதனை CWC23 | AUSvNED | Maxwell

#BREAKING | பெட்ரோல் குண்டு வீச்சு - அண்ணாமலை கண்டனம்

Annamalai

#JUSTIN | நெதர்லாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்கு

WorldCup2023 CWC23

#BREAKING | "ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்" - எல்.முருகன்

RajBhavan | Chennai | Guindy

  'பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் பாதிப்பில்லை - கூடுதல் காவல் ஆணையர்  

'பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் பாதிப்பில்லை - கூடுதல் காவல் ஆணையர் RajBhavan | Chennai | Guindy | KarukkaVinoth | RNRavi | PetrolBomb

#JUSTIN | அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை மனு

SenthilBalaji

 பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழிசை கண்டனம் 

பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழிசை கண்டனம் TamilisaiSoundararajan | RajBhavan | Guindy | RNRavi | PetrolBomb

#JUSTIN | பெட்ரோல் குண்டு வீச்சு - இபிஎஸ் கண்டனம்

EdappadiPalanisamy LawAndOrder RajBhavan

#BREAKING | கனடா விசாவை மீண்டும் வழங்க தொடங்கியது இந்தியா

Canada Visa

#JUSTIN | ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு

PMModi RamMandir

#JUSTIN | உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி

AUSvNED WorldCup2023

#JUSTIN | ராமர் கோயில் திறப்பு - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

PMModi RamMandir

#JUSTIN | பெட்ரோல் குண்டு வீச்சு - ஓபிஎஸ் கண்டனம்

OPanneerselvam RajBhavan

#JUSTIN | வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா!

AUSvNED WorldCup2023

#JUSTIN | தவறு செய்தோரை அரவணைக்கிறது திமுக அரசு - சி.பி. ராதாகிருஷ்ணன்

CPRadhakrishnan RajBhavan TNPolice

பெட்ரோல் குண்டு வீச்சு - ஆளுநர் மாளிகை விளக்கம்

பெட்ரோல் குண்டு வீச்சு - ஆளுநர் மாளிகை விளக்கம்

#BREAKING | 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன - ஆளுநர் மாளிகை

RajBhavan|Chennai | Guindy | PetrolBomb | RNRavi

#JUSTIN | காவல்துறைக்கு முதல்வர் அதிகாரம் தரவேண்டும் - அண்ணாமலை

#BREAKING | ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்

RajBhavan | Chennai | Guindy | PetrolBomb | RNRavi

 அச்சுறுத்தல்களின் நிழலில் ஆளுநர் பணியாற்ற முடியாது - ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான அறிக்கை 

அச்சுறுத்தல்களின் நிழலில் ஆளுநர் பணியாற்ற முடியாது - ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான அறிக்கை RajBhavan | Chennai | Guindy | PetrolBomb | RNRavi

பெட்ரோல் குண்டு வீச்சு - நடந்தது என்ன? காவல்துறை விளக்கம்

பெட்ரோல் குண்டு வீச்சு - நடந்தது என்ன? காவல்துறை விளக்கம் RajBhavan | Chennai | Guindy | PetrolBomb | PremAnandSinha