Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 18, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

பிரதமர் மோடியும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறார், ஆனால் நாங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை. - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

"‘லியோ’- வின் அனைத்து காட்சி டிக்கெட்களின் விற்பனையும் முடிந்தது"

லியோ

#CINEUPDATES | "அடிச்சி புடிச்சி டிக்கெட் வாங்குறது அவசியம் இல்லை"

அடிச்சி புடிச்சி டிக்கெட் வாங்குறது அவசியம் இல்லை

#JUSTIN | 'அப்பாவிகளை மனித கேடயமாக பயன்படுத்துகிறது ஹமாஸ்' -ஜோ பைடன்

-ஜோ பைடன்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்!

எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்!

எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்!#JUSTIN | 'அரசியலுக்காக மாணவர்களை தூண்ட வேண்டாம்' - தமிழிசை

தமிழிசை

#JUSTIN | "இந்தியாவை வீழ்த்தினால் என்னுடன் சாப்பிடலாம்"- பாகிஸ்தான் நடிகை

SeharShinwari

#JUSTIN | "மதத்தின் பெயரில் பிளவை ஏற்படுத்துகின்றனர்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

#JUSTIN | யானைக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

#JUSTIN | பொது இடங்களுக்கு திமுக தலைவர்களின் பெயரா? - பாஜக

- பாஜக

#JUSTIN | சட்டமன்றம் - "நேரடி ஒளிபரப்பில் என்ன சிக்கல்?"

"நேரடி ஒளிபரப்பில் என்ன சிக்கல்?"

#JUSTIN | மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறைத் தண்டனை - சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே

சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே

#நேர்படப்பேசு | 18.10.2023 உங்கள் புதிய தலைமுறையில் இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு | 18.10.2023 உங்கள் புதிய தலைமுறையில் இன்று இரவு 8 மணிக்கு...!

#JUSTIN | உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு 289 ரன்கள் இலக்கு

WorldCup2023 CWC23 NZvAFG

#JUSTIN | பொன்.மாணிக்கவேல் மீது சேகர்பாபு விமர்சனம்

SekarBabu PonManickavel

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜப்பான்' திரைப்படத்தின் டீசர் வெளியானது 

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜப்பான்' திரைப்படத்தின் டீசர் வெளியானது

இது போனஸின் கதை! 

இது போனஸின் கதை!

#BREAKING | ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ்

DiwaliBonus Railway

#PTprime | நடிகர் அஜித்தை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என பயங்கரமான ஆசை உள்ளது - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

#PTPrime | கெட்டவார்த்தை பேசியது நடிகர் விஜய் அல்ல படத்தின் கதாபாத்திரம் மட்டுமே - லோகேஷ் கனகராஜ்

- லோகேஷ் கனகராஜ்

பொதுமக்களின் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது- பிரதமர் மோடி

பொதுமக்களின் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது- பிரதமர் மோடி

#JUSTIN | விஜய் படம் என்றாலே பிரச்னை வருகிறது: லோகேஷ் கனகராஜ் 

#JUSTIN | விஜய் படம் என்றாலே பிரச்னை வருகிறது: லோகேஷ் கனகராஜ்

#JUSTIN | மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 

#JUSTIN | மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

#BREAKING | 'ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியில்லை' - உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

 ‘இஸ்ரேலுக்கு முழு ஆதரவு’ - அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 

‘இஸ்ரேலுக்கு முழு ஆதரவு’ - அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் Israel | #America | JoeBiden | BenjaminNetanyahu | IsraelPalestineWar

#JUSTIN | பொது பயன்பாட்டிற்கான மின்கட்டணம் குறைப்பு

#BREAKING | "போர் என்பதே கொடூரமானது!" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் பைடன்

JoeBiden | Israel | Hamas

#BREAKING | நாளை முதல் நாவலூரில் சுங்கக் கட்டணம் இல்லை

நெல்லையில் புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், கென் பிரிட்ஜ் பள்ளியின் தாளாளர் ஆர்த்தி தயாசங்கர் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்

மாடு முட்டியதில் முதியவர் படுகாயம் - நலம் விசாரித்தார் ராதாகிருஷ்ணன்

மாடு முட்டியதில் முதியவர் படுகாயம் - நலம் விசாரித்தார் ராதாகிருஷ்ணன்

ரோகிணி தியேட்டரில் 'லியோ' திரையிடப்படாது என அறிவிப்பு

ரோகிணி தியேட்டரில் 'லியோ' திரையிடப்படாது என அறிவிப்பு

#JUSTIN | துரோகிகளை வீழ்த்தும் காலம் நெருங்கிவிட்டது - டிடிவி தினகரன்

TTVDhinakaran

கோவையில் விஜய் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

கோவையில் விஜய் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் : ஒருமித்த ஆய்வை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு

முல்லைப் பெரியாறு SupremeCourt | MullaperiyarDam

'லியோ' - இணையதளங்களில் வெளியிட தடை

'லியோ' - இணையதளங்களில் வெளியிட தடை

 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் - 28ல் ஆலோசனை 

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் - 28ல் ஆலோசனை Deepavali | SpecialBus

#JUSTIN | ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்

#JUSTIN | முதல்வர் தலைமையில் கள ஆய்வுக் கூட்டம்

 ‘லியோ’ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை - உள்துறை செயலாளர் 

‘லியோ’ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை - உள்துறை செயலாளர் Leo | Vijay | TNGovt

#JUSTIN | அந்தமான் கடற்பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி

Weather | WeatherUpdate

Shershaah படத்துக்கான தேசிய விருதுடன் விஷ்ணுவர்தன் - அணுவர்தன்..!

Shershaah | 69thNationalFilmAwards | NationalFilmAwards | Vishnuvardhan

மீண்டும் வைரல் ஆகும் அமைச்சர் உதயநிதியின் FDFS குறித்த பதிவு

#JUSTIN | இஸ்ரேல் செல்லும் ஜோ பைடன்

JoeBiden | Israel | Hamas

 காஸா மீது தாக்குதல் - ரஷ்யா மீண்டும் தீர்மானம் 

காஸா மீது தாக்குதல் - ரஷ்யா மீண்டும் தீர்மானம் Gaza | Russia | Israel

#JUSTIN | சென்னையில் வருமான வரித்துறை சோதனை

 மருத்துவமனை மீதான தாக்குதல் இனப்படுகொலை - ஹமாஸ் அமைப்பு 

மருத்துவமனை மீதான தாக்குதல் இனப்படுகொலை - ஹமாஸ் அமைப்பு Hamas | IsraelHamasWar

#JUSTIN | மருத்துவமனை மீது தாக்குதல் - பாலஸ்தீன அதிபர் கண்டனம்

Gaza | MahmoudAbbas | Palestine

#JUSTIN | நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்