Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - November 25, 2023

Madhalai Aron

#BREAKING | சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளேன் - அண்ணாமலை 

மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளேன் - அண்ணாமலை Annamalai | ManoThangaraj | Aavin

  தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு  

தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு Dindigul | ED | EDRaid

 கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் மனிதக் கழிவு வீச்சு 

கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் மனிதக் கழிவு வீச்சு Coimbatore

 கனமழையால் ராயபுரத்தில் கட்டடம் இடிந்து விபத்து 

கனமழையால் ராயபுரத்தில் கட்டடம் இடிந்து விபத்து Royapuram | Heavy Rain

 “மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழ்நாட்டிற்கு சாபக்கேடு” - அண்ணாமலை 

“மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழ்நாட்டிற்கு சாபக்கேடு” - அண்ணாமலை Annamalai | Mano Thangaraj

‘நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?’ - குஷ்பு

‘நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?’ - குஷ்பு Khushbu

#JUSTIN | ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் - அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் - அண்ணாமலை குற்றச்சாட்டு

 பாம்பு கடித்து 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு 

பாம்பு கடித்து 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு Pudukkottai

‘மனோ தங்கராஜின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது' - அண்ணாமலை

‘மனோ தங்கராஜின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது' - அண்ணாமலை Annamalai | Mano Thangaraj

#JUSTIN | 'நாவடக்கம் எல்லாம் பண்ண முடியாது' - அண்ணாமலை

'நாவடக்கம் எல்லாம் பண்ண முடியாது' - அண்ணாமலை

#JUSTIN | 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

#PTPrime | காயம் அடைந்த நடிகர் சூர்யா விரைந்து குணம்பெற வேண்டி சிறப்பு பூஜை செய்த ரசிகர்கள்

காயம் அடைந்த நடிகர் சூர்யா விரைந்து குணம்பெற வேண்டி சிறப்பு பூஜை செய்த ரசிகர்கள்

கல்விக்கு வழங்கப்படுவது கடனல்ல, மனிதவள முதலீடு - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

கல்விக்கு வழங்கப்படுவது கடனல்ல, மனிதவள முதலீடு - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

#JUSTIN | "பெண் பயணிகளிடம் தேவையற்ற விவரங்களை சேகரிப்பதா?" - இபிஎஸ் கண்டனம்

EPS TNGovt Freebus

#JUSTIN | "கடினமான முறையில் மீட்புப்பணி நடைபெறுகிறது" - உத்தராகண்ட் முதல்வர்

UttrakhandTunnelCollapse PushkarSinghDhami

#JUSTIN | காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை

Karaikal

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

Courtallam Tenkasi

#நேர்படப்பேசு 25.11.2023 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...!

Nerpadapesu | IAS | TNGovt | ED

#JUSTIN | ஓட்டுநர், நடத்துநரின் நேர்மை - குவியும் பாராட்டு

Ramanathapuram | GovtBus | Driver

#JUSTIN | பிள்ளைகளின் படிப்புக்காக ஆயுள் கைதிக்கு விடுப்பு

MadrasHighCourt Education

#JUSTIN | இப்படி ஒரு பிரதமரை பார்த்ததேயில்லை - சேவாக்

VirenderSehwag PMModi CWC23

#JUSTIN | ரயில் பயணிகளுக்கு அவமரியாதை - ஊழியர் சஸ்பெண்ட்

RailwayStaff

#BREAKING | ராஜஸ்தான் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 68.24% வாக்குகள் பதிவாகியுள்ளன

RajasthanElection2023

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர்

KalaignarKarunanidhi PhotoExhibition MKStalin

#BREAKING | இனி 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்

ChennaiMetroRail

#JUSTIN | தொழிலாளர்கள் பேச லேண்ட் லைன் தொலைபேசி வசதி

UttarkashiRescue Uttarakhand

'ஸ்பிரிட்' செப்டம்பர் 2024 ரிலீஸ்!

NandamuriBalakrishna Devaansh Spirit

#BREAKING | பல்கலைக்கழகத்தில் நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

CUSAT

எருமை பந்தயத்தை தொடங்கி வைத்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா

Karnataka Kambala Siddaramaiah

#JUSTIN | மெரினாவில் சனிக்கிழமைதோறும் காவல்துறையின் இசை நிகழ்ச்சி - அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin MusicConcert ChennaiPolice

#BREAKING | ஜனவரி 7ம் தேதி ஆதித்யா நிலைநிறுத்தப்படும் - இஸ்ரோ

AdityaL1 | ISRO